பக்கம்:திருவருட்பா-12.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 露3> வார விருந்தாய் வள்ளல்இவர் வந்தார் மெளன. கொடுகின்றர் நீரார் எங்கே இருப்பதென்தேன் நீண்ட சடையைக் குறிப்பித்தர் க. வைத்த த்ெதுனன்றேன் ஒன்கை யோடென் இடத்தினில்லைத் தேரார் கர்த்தால் சுட்டுகின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ) தோழி வள்ளலாகிய இவர், வாராத விருந்தினராக வந்தார். வந்தவர் மெளன நிலையோடு நின்றனர். அது கண்ட தான், நீர் யாவர் ? என்விடத்தி விருப்பவர்? என்று கேட்டேன். அதற்கு இவர், தமது நீண்ட சடையைக் குறிப்பித்தார். பிறகு தான், நீங்கள் தங்கி இருக்க ஊராசுவைத்திருப்பது எது என்றேன். அதற்கு இவர் தமது ஒள்ளிய கையிலுள்ள ஒட்டின் என்னிடக்கே வைத்து, அழகு பொருந்திய கையிகுல் சுட்டுகின்றனர். இதுதான் செய்தி. இதற்குப் பொருள் என்னடி?” (எ . 霹 (அ சொ.) ஆர் . யார்? ஒன்கை - ஒளி பொருத்திய கை. ஏர் - அழகு. ஆர் - அமைந்த, (இ - கு.) ஆர், யார் என்பதன் மரூஉ. நீச்.டி.ஆர், னர் + ஆக இருப்பது + என்றேன், வைத்தது - எது, ஒண்மை--கை, வைத்து-ஏர்-ஆர் எனப் பிசிக்க வித்தன், முற்றெச்சம். ஆக என்பது ஆ எனத் தொகுத்தல் விக்சரம் பெற்றது. 1.வி - தை.) இறைவரே பிச்சைக்கு வந்தமையின் வார விருந்து எனப்பட்டனர். நீர் ஆர் என்று தலைவி கேட்டதைச் சுவாமி, இரு சொல்லாக கொள்ளாமல், நீராக் என ஒரு சொல்லாகக் கொண்டு, நீரார் ஆகிய கங்காதேவி எங்கே? என்று கேட்டதாகக் கொண்டு, தம் சடையைக் குறிப்பித்து இங்குத்தான் என்று காட்டினுர், பிறகு தலவி ஊராக வைத்தது எது? அதாவது வர் எது? என்று கேட்டாள். அதற்கு விடையாகத் தம் ஊர் ஒற்றி (திருஒற்றியூர்) என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/74&oldid=913636" இலிருந்து மீள்விக்கப்பட்டது