பக்கம்:திருவருட்பா-12.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

響尋 திருவகுட்டன நேராகக் கூருகல் தம் கை ஓட்டைத் தலைவியின் அருகே தமக்குத் தள்ளி (ஒற்றி) வைத்துத் தம் கையால் குறித்து இதுதான் என்றனர். அதாவது ஒற்றியூர் என்பதைக் குறிப் பன்ன் காட்டிஆர், (39) செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவர் ஆக கண்டடைத்தார் எங்கே இருந்திங் கணித்ததுகண் எங்கள் பெருமான் என்றேன்என் அங்கேழ் அருகின் அகன்துபோய் அங்கே இறைப்போ தகர்த்தெழுந்தே இங்கே நடத்து வருகின்ருர் இதுதான் சேடி என்னேடி. இ = பொ.) தோழி! செந்திரத்தை யுடையவராகிய கங்கைச் சடையினர், வாய் திறவாதவராக இங்கு வந்தார். வத்தவரை, எம்பெருமானே! நீர் எவ்விடத்திலிருந்து எங்கு வந்தவன்? என்று கேட்டேன்? அதற்கு இவர் என் அருகே தின்து அவ்விடத்திலிருந்து ஏழடி தூரம் நீங்கிச் சென்று, அவ்விடத்தில் சிறிது தேரம் தங்கி எழுந்து இங்கே நடந்து வருகின்ஞ்i. இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ சொ.) செங்கேழ் . செந்நிறம். ஈண்டு - இங்கு. ஒழ் ஏழடி. இதைப்போது . சிறிது தேரம். (இ - கு.) ஈண்டு-அடைந்தார், இருந்து-இங்கு+ அணேத்தது, அங்கு - ஏழ், இறைப்போது + அமர்த்து, கரண், முன்னிலே அசைச் சொல். பெருமான், அண்மை வினி. ஏழ், என்னல் அளவை ஆகுபெயர். (வி - ரை. செங்கேழினைச் சடைக்கு அடைமொழி வாக்கிப் பொருள் காண்க. அல்லது சுவாமியின் திரு மேனிக்கே உரிய திறமாகக் கொன்னினும் பொருத்தும். ஏழ் அருகின் அகன்றது என்பது, ஏழ் அடி தூரம் சென்று தள்ளி (ஒற்றி) இருந்ததாகும். இதனுல் தம் ஊர் ஒற்றி என் கதை, எங்கே இருந்து வந்தது என்னும் விணுவிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/75&oldid=913638" இலிருந்து மீள்விக்கப்பட்டது