பக்கம்:திருவருட்பா-12.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 6 5 விடையாகக் கூறினர், இதைப்போது அமர்ந்து என்பதன் பொருள் இருந்து என்பது. இப்போது ஒற்றி என்பதனுடன் இருத்து என்பதனையும் சேர்க்க ஒற்றியூரிலிருந்து வருகின் ருேம்' என்னும் விடை பெறப்படுதல் கான் க. (40) கொடையார் ஒற்றி வாணர்இவக் கூடு மெளனம் ஆசிதீன்சூர் தொடையார் இதழி மதிச்சடைஎன் துரையே விழைவே துக்கென்றேன் உடையார் துன்னல் கந்தைதனே உத்து நோக்கி கைசெய்தே இடையாக் கழுமுள் கட்டுகின்ருர் இதுதான் சேடி என்னே டி. இ . பொ.) தோழி: கொடையை யுடையவரும் ஒற்றி வ: ண குமாகிய இவர், பேசாத மெளனமுடையவராய் நின்றனர். அப்படி நின்றவரை நான், தொடுத்தலமைத்த கொன்றை மலரையும், இளம் பிறையையும் ச டையிலரிைந்த என் துரையே! உமக்கு விருப்பம் சாது? ' என்றேன், அதற்கு விடையாக எல்லாவற்றையும் உடையவர், தமது தைத்த கந்தையை உற்றுப் பார்த்து நகைத்து, தோல் வி அடையாத தமது சூலத்தைக் காட்டுகின்றன . இதன் பொருள் என்னடி ?' (எ . து.) (அ - சொ.) கொடை-கொடுக்கும் தன்மை. கிதாடை. மாலே தொடுத்தல். ஆர் - அமைந்த இதழி - கொன்றைப்பூ. மதி . சந்திரன், விழைவு விருப்பம் துன்னல் - தைக்கப் பட்ட இடைய - தோற்காத கழுமுள் . சூலம். (இ . கு. வாழ்நர் என்பது வானச் என மருவியது. இடையா, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர் எச்சல், விழைவு-- ஏது--உமக்கு- என்றேன் எனப் பிரிக்க. (வி - ரை. கொடையார் என்பதற்குக் கொடுக்கும் குணம் வாய்ந்த வள்ளன்மை நிறைந்த என்றும் பொருள் காணலாம். இறைவர், தட்சனிட்ட சாபத்தைப் பெற்ற இ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/76&oldid=913640" இலிருந்து மீள்விக்கப்பட்டது