பக்கம்:திருவருட்பா-12.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ திருவரும்பன சந்திரன் தம்மை அடைக்கலம் புக்கபோது அவனேச் சடையில் 8ை:த்துக் காத்தனர். ஆதலின், மதிச் சடைபாச் ஆகிஞ்சி. துரை என்பது தல்ல தமிழ்ச் சொல். அதிகாரத்தால் தாக்குக் கீழ்ப்பட்ட வரைத் துாண்டிவேல் வாங்குபவர் என் பது இதன் பொருள். தல்ைவி சுவாமியை தோக்கி, உமக்கு விழைவு ரது?’ என்றனன். அதற்கு விடையாகச் சுவாமி தசம் உடுத்தி இருத்த கத்தையைக் காட்டினள். அதன் குறிப்பு, எனக்குக் குனிசாக இருக்கிறது. இந்தக் கந்தைத் துணி குளிரைப் போக்க வல்லதாக இல்லை. ஆகவே குளிர் தாங்க வல்ல ஒரு நல்ல துணியைக் கொடு" என்பதாம். கழுகள் சன்பதற்குரிய வேறு சொத்கன் குசர், கலசம் என்பன. (கண் இக் காளம் என்பதை, காலம் என்பதன் இடைப்போலிச் 磷都好缺窩窩魂強 கொண்க.) இதைவர் கழுமுன்னேக் காட்டியதன் குறிப்பு, குளிர் காலத்தை குறிப்பாக உணர்த்தி அக்குளிரைப் போக்குதற்குரிய உன் தனத்தை வீதம்பிளுேம் என்று உரைத்த என்க. தலைவி :விழைவு ஏது?' என்ருண். இறைவர் விழை வேது என்று இரித்துக்கொண்டு, வேது என்பதற்கு வெம்பை எனப் பொருள் கொண்டு குளிரைப் போக்கி வெம்மையைத் ததுவ தாகிய வேதுவை தனத்தை) விரும்பி வைத்தேசம் என்றனர். சூலம் கொங்கைக்கு உவமை. கொங்கையை விரும்பினதால் தக் கழுமுன்னே (சூலத்தை) தோக்கிளுள். மேலும், காளம் என்பதற்குப் பாம்பு என்பது பொசூன் ஆதலின் அப்ப பிேன் படத்தைப்போன்ற அல்குலே விலும்பிய தோக்கத்தால் கழி முன்னே நோக்கிளுள் என்பதுமாம். அக்காளம் தலைவியின் ஆத்தைக்குள் (போர்வைக்குன் இருத்தலின் கந்தையை தோக்கிளுர் என்க. கயூ, முள் என்பதைக் கழும் டன் எட்ை பிரித்து, பல மாசுகனேக் கழுவில் உள்ளத்தைக் கொண்ட உண்மை அடிவார்களே விரும்புகின்ளுேம் என்னும் குறிப்புப் :ே சூன் தோன்றக் கழுமூள் காட்டுகின் ருர் என்றும் கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/77&oldid=913642" இலிருந்து மீள்விக்கப்பட்டது