பக்கம்:திருவருட்பா-12.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே & 3. என்ன?’ என்று கேட்டனன். அதற்கு அவர், 'நாம் மூன்றி உத்தும் பிதாகம் தரித்துள்ளோம்! என்று விடை கூறிஞர். பி.நாகம் என்பது வில். பிதாகத்தை (வில்ல)க் கையில் தரித் திருக்கிருேம் என்று சோன்ன விடை பொருத்தலே. கி.இல்: :த8லயிலும் மார்பிலும் அதையே தரித்திருக்கின்ருேம்" என்று கூறிய விடை பொருந்துமாறு எங்ஙனம் ? அதன் விளக்கம் வின் வருமாறு: பி.நாகம் என்னும் சொல் தோகம், நாகம், கம் என்று மூன்று சொல்லாகவும் விளங்கும். அப்போது பிதாகம் என்பது வில்:ேயும், நாகம் என்பது பாம்பையும், கம் என்பது கங்கை நீரையும் குறிக்கு ஆகவே சிவபெருமான், பிதாகத்தைக் கையிலும், தாகத்தை மார்பிலும், கம்மைத் தலையிலும் தரிக் திருப்பதாக விடை கூறிஞர். எனவே, பிதாகத்தையே மூன்றிடத்தும் தசித் துள்ளோம் என்பது பொருத்தமான விடைதான். o 冷 தமிழ் மொழியில் அணி இலக்கணம் என்னும் ஒர் இலக்கணம் உண்டு. அவ்விலக்கணத்தின் ஒரு பிரிவு சொல் அணி என்பது. அச் சொல் அனிைப் பிரிவில், பல அணிகள் விளக்கப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று எழுத்து வருத்தன்ங். எழுத்து வருத்தனமாவது எழுத்துப் பெருகுவ தாகும். வருத்தனம் என்பதன் பொருள் பெருகுதல் என்பது. இந்த எழுத்து வருத்தன அணிகை. தக் :ைள்ளலா பி.நாகம் என்னும் சொல்லில் அமைத்துள்ளனர். கம் என்னும் சொல்லுடன் தன் என்னும் எழுத்துப் பெருகி நாகர் என்ருகிப் பின் அதனுடன் பி என்னும் எழுத்துப் பெருகில் i என்ருயதை உற்று நோக்கவும். இவ்வாறு சடு வதை நிறைக்கவி என்பர். அதாவது சித்திரக்கவி என்க. முதன் முதல் கிறைக் கவியைப் பாடிய பெருமை திருஞான சம்பத்தகுக்கே உரியது. இந்த உண்மையினே அவர் தம் திருவாக்கில் ஆய்ந்து அறிக. {48)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/80&oldid=913650" இலிருந்து மீள்விக்கப்பட்டது