பக்கம்:திருவருட்பா-12.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Q திருவருட்பா பொது தின் இருன்விச் ஒத்திஉண்ர் பூஉத்தியதென்விழிஎன்றேன் இதுன்ெ முறிதசம் ஏதுகின்ற தென்ருர் ஏறு சின்றதுதான் எதுவென் த:ைத்தேன் எதுதஇஒர் எழுத்திட் டll என்றுசெலி எதிர்தீன் துவத்து நகைக்கின்ருர் இதுதான் சேடி என்னே2. (இ பொ. ' தோழி பொன் அம்பலத்தில் நின்று அருள் செய்பவரே : திருவொற்றியூரிலும் இருக்கின்றவரே ! உ.ம்கண் பூலைக் கடந்தது ஏன்? என்றேன். அதற்கு இவல், 'நாம் ஏறுவது இஃது என்று அறிந்து கொள் வாயாக’ என் ருர், அப்போது நான், ஏறுவது தான் எது" என்று கேட்டேன். இவர் எது என்னும் சொல்லின் நடுவில், ஒர் எழுத்தை வைத்து நீ யறிந்துக் கொள்ளக் கடவை என்று: சொல்லி எதிரே தின்து களித்து தகைக்கிருச். இதன் களுத்து என்ன டி?” (எ . து.) (அ சொ. பொது - பொற்சபை. உத்தியது.கடத்தது. 2. வத்து - மகிழ்த்து. {இ - து. நின்று + அருள் வீச், உத்தியது + என்: இது + என்று அறி, ஏறுகின்றது- என்ருர், எது--என்று + உரைத்தேன். எழுத்து + இட்டு + அறி, தின் று - உவந்து, வி சுப் பிரிக்க, (வி ரை. தலைவி, ஐயன்மீர் எல்லோரும் உங்கள் கண்ணேத் தாமரை மலர் என்று கூறுகின்றனர். ஆளுல், நீங்கள் மட்டும் அல்லாது கொள் Trமல் உங்கள் கண்ணுக்கு அப்பூ வேண்டா என்று தள்ளிவிட்டது ஏன்?’ என்று கேட்டனள். அதற்கு அவர், 'என் விழிமட்டும் பூ உத்தியதன்று; நாம் ஏறுகின்ற இடபமும் பூ உத்தியது' என்ற ைt. சிவபெருமான் முப்புரங்களை எரிக்கச் சென்றபோது, தேரின் அச்சு முறிந்தது. அந்த திலையில் திருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/81&oldid=913652" இலிருந்து மீள்விக்கப்பட்டது