பக்கம்:திருவருட்பா-12.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 3 குறிக்கும் மற்ருெரு பெயர் சாமி என்பது. (சாமி என்பது: பொன்னேக் குறிக்கும். ஆகவே சொன்ன சாமி குமாரசாமி” என்று அறிவித்தனர். (45) பாத்தக் கணத்தார் இவர்காட்டுப் பள்ளித் தலைவர் ஒற்றியின்தின் ருத்தப் பசித்து வந்தராம் அன்னம் இடுகின் என்று:சைக்தேன் சேற்றுக் கிளைத்தோர். ஆயினும் சொல்லுக் கின்யோம் கீழ்ப்பள்ளி ஏற்றுக் கிடத்தாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னே. (இ பொ. 'தோழி அழித்தல் தொழில்புடைய யூத கனத் தலைவராகிய இவர், திருக்காட்டுப் பள்ளித் தக்லவ ஏாவார். இத்தகைய இவள் திருஒற்றியூரிலிருந்து சிகப் 4சித்து வந்தாராம். உடனே நான் வீட்டில் உள்ளவரிடம் இவக்கு அன்னம் இடுங்க ளென்று சொன்னேன். அதற்கு இவர், சோற்றுக்கு இன் த்தோ மானுலும், தாம் சொல்லுக்கு இளேக்கமாட்டோம், நீ கீழாகிய பள்ளியை அடைந்து கிடந்தனே' என்கிரும். இதன் கருத்து என்ன டி?” (எ தி: (அ - செ.) பாற்று - அழிக்கும், கணத்தகர் - பூதக் கூட்டம் உடையவர். காட்டுப்பள்ளி - திருக்காட்டுப்பள்ளி என்னும் தலம். காட்டில் இருக்கிற பள்ளிச் சாதியினரின் தில்வர். ஆற்ற மிகவும். கீழ்ப்பள்ளி - கீழ்ச்சாதியான பள்ளிச்சி, கீழே படுக்கின்றவள். (இ து பாற்றல் என்பது பாற்று என முதல் திகிலத் தொழிற் பெயராய் நின்றது. இடுமின் முன்னிலை பன்மை உடன்பாட்டு வினே முற்று. அ என்பது உலகறி சுட்டு, பாற்று - அ, என்று -- உரைத்தேன், சொல்லுக்கு - இன யோம், சோற்றுக்கு + இளேத்தோம் எனப் பீசிக்க, கிடந்தாய், முன்னிலே ஒருமை உடன்பாட்டு வினைமுற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/84&oldid=913658" இலிருந்து மீள்விக்கப்பட்டது