பக்கம்:திருவருட்பா-12.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் 75 இறைவியார் திருப்பெயர் அகிலாண்டதாயகி என்பது. கோவிலச் சுற்றி அடர்ந்த சோ.இலகள் உண்டு. மினல் வழியாகச் செல்லவேண்டும். இத்தலத்தைச் சீர்காழி இரயில் கிலேயத்திலிருந்து ஏழு கல் கடந்து திருவெண்காட்டை. அடைந்து அங்கிருந்து ஒருகல் மேற்கே சென் ருல் அடைய லாம். இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உண்டு, மேலேத் திருக்காட்டுப்பள்ளி பூதலூர் இரயில் நிலையத்தி லிருந்து ஐந்து கல்லில் உளது. இது குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைத்திருக்கிறது. போக வண்டி வசதிகள் உள்ளன. இங்குள்ள இறைவர் தீயாடி அப்பர் என்றும், இறைவியார் வார்கொண்டமுலே அம்மை என்றும் கூறப் பெறுவர். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றும், திருதாவுக்கரசர் பாடியுள்ள பதிகம் ஒன்றும் ஆக இரு பதிகங்கள் உள்ளன. (46) குருகார் ஒத்தி வாணர்பன் கொள்ள வகைஉண்டே என்தேன் ஒருகால் எடுத்தீண் டுரைஎன்ருர் ஒருகால் எடுத்துக் காட்டும்என்றேன் வருக விரிப்பொன் அம்பலத்தே வந்தால் காட்டு கிண்டும்iம் இருகால் உடையாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி! நான், பறவைகள் திறைந்த திருஒற்றியூரில் வாழ்பரே! நீர் பலி ஏற்க நியாயம் உளதே ? . என்றேன். அதற்கு இவர், ஒருதரம் மீண்டும் எடுத்துச் சொல்' என்சூர். அதுகேட்ட நான், ஒரு காலெடுத்து நீர் காட்டும். என்றேன். அதற்கு இவர், விழுந்த இரு கால்களை யுடைய வனே! பெருகி வருகிற சோலேகள் பரந்துள்ள பொற்சைைபக்கு வந்தால் நாம் காட்டுவோம்' என்கின் ருர். இதன் பொருள் தான் என்னடி ?” (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/86&oldid=913662" இலிருந்து மீள்விக்கப்பட்டது