பக்கம்:திருவருட்பா-12.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செ. குருகு - பறவை. ஆர் - நிதைந்த, பலி - பீட்சை. க - சோலை, வகை - தியாயம். துருகு + ஆர், எடுத்து ஈண்டு-உரை, காட்டும், ஜி:ங்கோன் Eஇனமுற்று. 9. தன் வசமியை நோக்கி, ஐயன்மீர்! ேேச கிருஒற்றியூர்த் தியாகர். ஆகவே, நீங்கள் பிறர்க்குக் கோடுக்கும் கொடை வன்னல். அப்படி இருந்தும், த கிகள் கோடுக்கும், அஜியை ஏற்பீரோ?' என்று விணுவிருள். ஆகுல், தம்: ஒத்தித் தியாகச் சன்து கூறியதை ஏற்க: :3ல் இக்கை ஒத்தி (தன்னி இகுக்கும், கரசர் என்று கூறியதாகக் கருதி, உங்களுக்குப் பிட்சை கொடுத்தல் ஒண்ணுமே?” என்று இழின் இச் சொன்ன தாகக் கோண்டனர். சுவாகி விட்சா:.ண வடிவில் ஆடை இன்றிப் புலிகேட்க கூத்தனர். அதனுல் த:ேனி இறைவரை நீர் இப்படி வந்தால் யா உங்களுக்குப் பிட்சை இடுவர்? ஆகவே நீச் பலிகொள்ள வகை உண்டோ?' என்று கொள்க, சுவாமி தலேவி:ைபும் நிர்வாணி என்பதைக் குறிப்பிட்டுக்வீழ் இருகால் உடையாய்” என்று இனித்தார். அதாவது இரண்டு கால்களில் வீழ்ந்த ஆடையுடை ட் என் .து. வீழ்த்த ஆடை என்பதனுல் அவள் நிர்வானி என்பதைப் புலப்படுத்திதிேர்வாணி இருக்கிற இடத்தில் நிர்வாணன் ஏன் வந்து பிச்சை கேட்கக் கூடாது' என்பது சுவாகி கேட்ட என்க. வீழ் இஒகசல் 2 டைபாய் 5:ன்பதற்கு இரண்டு கால்கள் வரையில் தொங்கும் ஆடை அணித்தவள் என்றும் பொருள் கூறலாம். இருகால் உடையாய் என்பதற்கு மற்குெரு பொருளும் உண்டு. இரண் டு கால் பகுதி சேர்ந்தால் அரைப்பகுதி ஆகும். பிறகு அரை என்பது பெண் குறியைக் குறிக்கும். ஆகவே, பெண் குறியை புடையவளே! உன்னிடம் நிர்வசன :க வந்ததில் என்ன தவறு? என்று கேட்டவாறும் ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/87&oldid=913664" இலிருந்து மீள்விக்கப்பட்டது