பக்கம்:திருவருட்பா-12.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாக்ல 77. வீழ் இருகால் உடையாய் என்பதற்குக் காரணம் காம மேலிட்டால் தழுவும் ஆடை யுடையாள் என்பதாம். வீழ் என்பதற்கு விரும் பும் என்பதும் பொருள். ஆகவே வீழ் இருகால் உடையாய் என்பதற்கு விரும்பும் அதையை (அல்குலே) உடையவளே என்பதும் பொருள் ஆகும். (47) வேலே ஞாலம் புகழ்ஒத்தி விளங்கும் தேவர் அணிகின்ற மலே யாதென் தேன்.அயன் மால் மல்ே அகத்தும் லேனன்ருர் சேலே மலர்அன் தேஎன்றேன் சோலே பேதகம் தொடுப்பு:தென: ஏல முதுவல் புரிகின்ருர்,இதுதான் சேடி என்னே டி. இ = பொ.) தோழி! கடல் சூழ்ந்த உலகிலுள்ளார் புகழ்கின்ற திருஒற்றியூரில் விளங்குகின்ற தேவரீர் தரிக்கின்ற மாலே யாது?’ என்று தான் கேட்டேன். அதற்கு இவர், 'பிரம விட்டுணுக்களுடைய மயக்கத்தை ஒழிக்கின்ற மாலை என்ருர். அதற்கு நான், இவை சோல் மலரன்றே: என்றேன். அதற்கு இவர், சோலேயே யாம் தொடுப்பது என்று சொல்லி, அதற்கு இணங்க நகை செய்கிருச். இதன் பொருள் என்னடி?” (எ . து.) (அ சொ. வேல் - கடல், ஞாலம் - கி.லகம். அயன் - பிரமன். கால் - திருமால். மாலே மiபக்கத்தை, ஆடிலே, ஏல - இனங்க. (இ கு. பாது i என்றேன், தொடுப்பது - என, சஐப் பிரிக்க, {வி - சை. சிவபெருமான் ஒருவரே எவராலும் அழிக் கப்படாத வின் ஐம் உள் ள ஆழுமுதற் பொருள். இதனே உணராமல் தாம் தாம் அத்தி முழுமுதல் பொருள் என்று பிரம்ம விஷ்ணுக்கள் எண்ணி இருந்தனர். அந்த எண்ண மாகிய மயக்கத்தை அவ்விருவர்களுக்கும் ஒழிக்கவே அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/88&oldid=913666" இலிருந்து மீள்விக்கப்பட்டது