பக்கம்:திருவருட்பா-12.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7s திருங்குட்பன் களே அழித்து அத்தக் சைலேகளே இறைவர் அணிந்துள் ஒாஜன். இதனையே அயன் மால் மால அகற்றும் மாலை” என்றனர். தலவி, அயன் மால் தல் :அலகள் சோலையில் கிடைக்கும் மலச் மாலை அன்றே என்று கேட்டள்ை. அதற்கு அவர், பெண்ணே நாம் சோலை மாலேயே அணிந் திருக்கின் குேம்” என்று சாதித்தனர். அவர் அவ்வாறு கூறியதன் கருத்து, சோலே என்பதற்குரிய மற்ருெரு பெயர் தண்டல ஆதலின், தண்டலை என்பதைத் தண்-தலை எனப் பிரித்துக் குளித்த தலைகனே தாம் அணிந்திருக்கின்ருேம் கான்தனர். அதாவது தண்டலையை (சோலேயை) மலேயாக நாம் அணிந்திருக்கிகுேம் என்பதாம். (48) உயிருன் உறைவின் திருவொத்தி உடையின் நீக்வன் மேல்பிடித்த வயிரம் அத% விடும்என்தேன் வயிரி அலநீ மாதே ஆம் செயித தகத்துன் இடம்கொன் செல்வன் அலகாண் தெளிஎன்றே இயல்கென் முறுவல் புக்கின்ருர் இதுதான் சேடி என்னே. இ. பொ. தோழி : உயிர்கள் எல்லாவற்றிலும் இதைத்து வாழ்பவரே! திருஒற்றியூரை இடமாக உடையவரே! த எண்மது கொண்டிருக்கிறவைரத்தை விட்டு விடுங்கள் என்று சொன்னேன். அதற்கு இவர் நீ வைரி அல்லள் பெண்ணே. தாம் துன்பத்தை நீக்குகிற முலேவியத்தைக் கோண்ட இந்திரன் அல்லேனம் தெளிவாயாக’ என்று கூறி அழகைக் கொண்ட நகைத்தலச் செய்கிருச். இதன் கருத்து ஒன்னடி? (எ . து.) : (அ சொ. வயிரம் - விரோதம். பகை, கோபம். ஒசயிர் . குற்றம், இயல் - அழகு. வைரி - விரோதி. (இ . கு.) செயிர் + அது + அகற்று + உன், எனப் ஒத்து. கரண், முன் னில் அசைச் சொல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/89&oldid=913668" இலிருந்து மீள்விக்கப்பட்டது