பக்கம்:திருவருட்பா-12.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii குறிப்பாகக் காதல் சுவை மீக்க கவிகளைக் காண விரும் பின் 5, 19, 24, 27, 30, 32, 34, 35 , 37, 41, 42, 47, 53, 73, 90, 94, 07, 08, 109, 1, 2, 1 i 8, * 24, 1 26, , 32, 133, 1 34, 1 38. 189, 40, $ 1, 1 2, 15 6 ஆம் எண்ணுள்ள பாடல்களிலும் கண்டு பரவசம் உறலாம். இங்கி கமால, சிற்றின்பக் குறிப்பைக் காட்டவந்த நூல் என்ருலும், பேரின்பத்திற்குரிய அரிய கருத்துகள் இதில் இடம் பெருமல் இல்லை. அவற்றை அறிய அவாவினுல் 24, 28, 29, 47, 54. 59, 61, 62, 89, 87, i 21, 143ஆம் செய்யுட்களில் கண்டு படித்துப் பேரின்ப நிலக்கு தம்மை ஆளாக்கிக் கொள்ளலாம். - இன்ளுேதன்ன அரும்பெரும் கருத்துகளுக்குக் கருவூல மாகத் திகழும் இவ்வரிய நூலுக்கு ஒரு புத்துரை எழுதும் திருவருளேப் புரிந்த முழுமுதற் பரம் பொருளாம் அம்மை அப்பருடைய பொன்கு திருவடிகளே வந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன். இவ்வுரை நூலுக்கு மதிப்புரை எழுதி என்ன ஊக்கு வித்த பேரூர் தவத்திரு சந்தலிங்க சுவாமிகள் திருமடத்துத் தல வரும், செந்தமிழ்க் கல்லூரி முதல்வரும் ஆகிய சிவத்திரு சாத்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கட்கும். இவ் உரைநூலே எழுதுமாறு தூண்டிய வட ஆர்க்காடு சமாச சுத்த சன்மார் க்க சத்திய சங்கத் தலைவர், திரு ஆ. வி. தட்சனுமூர்த்தி முதலியா அவர்கட்கும், ஷை சங்கத்துத் துணைத் தலைவர், மெரி ைகபே உரிமையாளர், திரு. வி. கே. விநாயக முதலியார் அவர்கட்கும் இச் சங்கத்தைச் சார்ந்த ஏனைய உறுப்பினர்கட்கும் என் நன்றி கலந்த வணக்கம் உரியதாகுக. 5 * 'அம்மை அப்பர் அகம்' ! 43, விசயவிக்னேசுவரர் இங்ஙனம், கோவில் தெரு, > சூளை, சென்-ை7. | } 69 பாலுர் கண்ணப்ப முதலியார். ! ~ 1 —'69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/9&oldid=913670" இலிருந்து மீள்விக்கப்பட்டது