பக்கம்:திருவருட்பா-12.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை ? இ. (வி சை.) இறைவர் உயிர்க்குயிராய் இருந்து அருள் செய்பவர் ஆதலின், உயிருள் உறைவீச் என்றனர், தலைவி தனக்கு அருள் செய்யாதிருத்த சுவாமியை நோக்கி, * நீர் என் மீது கொண்டுள்ள வைரத்தை (கோபத்தை) விடுங்கள்' என்று வேண்டினன். சுவாமி வைரம் என்பதற்கு வச்சிராயுதம் எனப் பொருள் கொண்டு, பெண்ணே நீ எம் விரோதி (வைரி) அல்லனே. நாம் எப்படி உன் மீது வயிரத்தை விடுவோம்' என்று கூறினுள். விருத்திர சூரக்னக் கொல்லத் ததீசி முனிவரின் முதுகு எலும்பாகிய வச்சிராயுதத்தைப் பெற்றவன் இத்திரன். ஆகவே சுவாமி அந்த இந்திரன் தாம் அல்லோம் என்றனர். இந்திரகனக் குறிக்கும் முறையில் அமைந்துள்ள தொடர் கமுலே இடம் கொள் செல்வன்' என்பது. அதாவது முல் என்பதற்குரிய மற்ருெரு சொல் தனம் என்பது. அத்தத் தனத்தை (சுவர்க்க லோகத்தை இடமாகக் கொண்ட செல்வன் இந்திரன் என்பதாம். ஆணுல் தலைவர் தம்மை வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் அல்லோம் என்ருராயினும், தாம் துன்பத்தை அகற்றும் உன்முலே இடம் கொள் சவந்த செல்வனே. இந்திரன் அல்லன் என்றும் கூறினுள் என்க. (49) தண்கா வனம்சூழ் திருஒற்றித் தலத்தில் அமர்ந்த சமிதும்கை எண்க:ர் முசுமப் பொன்என்றேன் எடைஇட் டறிதல் அரிதென்மூர் முன்க தனிக்கும் மாடென்றேன் மதிக்கும் கனவில் அன்றென்றே என்கன் நகைசெய் தருன்சின்ருர் இதுதான் சேடி என்னே. (இ.பொ.) தோழி! குளிர்ந்து வளம் நிறைந்த சேக்ஸ் கள் சூழ்ந்த திருவெ8 ற்றித் தலத்தில் எழுந்தருளி யிருக்கின்ற சமீ ! உமது கையிலுள்ள மதிக்கத் தகுந்த வில்லானது சிறந்த பொன்' என்று சொன்னேன்; அதற்கு இவர் சிறந்த பொன்னே ஆயினும், எடை போட்டறிவது அருமையாகும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/90&oldid=913671" இலிருந்து மீள்விக்கப்பட்டது