பக்கம்:திருவருட்பா-12.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 3 # கொண்டு, அந்தப் பொன் யோகிய பொன்னே எடை போட முடியாது’ என்றனர். மா என்பது கால் எண்ணின் ஐத்தில் ஒரு பங்கு. மண் காதலிக்கும் மாடு என்பதற்குத் தழுவி கொண்ட பொருள், உலகம் மதிக்கும் பொன்' என்பது, சுவாமி கருதிய பொருள் கண்ணே உண்ட திகுமா லாகிய மாடு' என்பது. திருமால் கிருஷ்ணுவதாரத்தில் குழந்தையா யிருக்கிறபோது மண்ணே உண்டார். (£0) செய்கண் வளர்சூழ் ஒத்திஉர்ே திருமால் முதல்முத் தேவர்கட்கும் ஐகன் தீர்என் றேன்.இதன்மேல் அணங்கே நீரழ் அடைதினன்ஆக் மெய்கண் அதுதான் என்ன்ைறேன் விளங்கும் சுட்டுப் பெயர்ன்றே ஊய்கண் உறவே நகைக்கின்கு இதுதான் சேடி என்ைேடி. (இ - பொ.) தோழி வயல்கள் கனப்படுகிற வளத்தால் சூ , ப் பட்ட திருவொற்றியூரிலுள்ளவரே ! திருமால், முதலாகிய மூன்று தேவர்களுக்கும் நீ தலைவர் என்றேன். அதற்கு இவள் பெண்னே, இதற்குமேலே நீ ஏழ் என்னும் எண்ணை அடைவாய் என்ருர். அதற்கு பான் , உண்மை தான். அதுதான் யாது' என்றேன். அதற்கு அவர், விளங்குகின்ற கட்டுப் பெயர்’ என்று சொல்லி, யாவரும் காணும்படி சிரிக்கின்ரும். இதன் பொருள் என்னடி : ' {ள --س. து.) (அ - செ.) செய் - வயல், முத்தேவர் - பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், கண்டுக் கூதப்பட்ட உருத்திரன் சிவபெருமகன் அல்லச். சிவன் வேலு, உருத்திரன் வேறு) ஐ கல்லன், ஐந்து அணங்கே - பென்னே, மெய் . உண்மை எய் - எய்த்தல் அதாவது அறி (இ . இ. தான் , அசை, (வி - தை. ஆத்தேகுைள், . ரு த் தி இன இத்திரன்னச் சேர்த்துக் கூறுதலும் உண்டு, (தக்வி இ-ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/92&oldid=913675" இலிருந்து மீள்விக்கப்பட்டது