பக்கம்:திருவருட்பா-12.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால 33 (இ . கு.) விழுத்தது - என், விழுந்தது + என்ருள், தொண்டர்க்கு - அருள்வீர், எண் + தங்குறவே, எனப் பிரிக்க, தோகை, உவமை ஆகுபெயர். இது தோகாய் என வினிவேற்றுமை ஏற்றது. (வி ரை.) தல்வி தன் விரகதாபத்தால் (காம விருப் பால், உடல் மெலித்தனன் ஆதலின், அவன் மல: போன்ற கையிலிருந்த வளையல்கள், வண்டுகள்) மென்மையான பூவில் கைவில்) இருக்காமல் வன்மையான பூவில் (பூமியில்) விழுந்தன என்ருள். இதைக் கேட்ட சுவாமி, தம் கையில் இருந்த வண்டும் (வண்டு என்பதற்கு அம்பு என்பதும் பொருள். பூமியில் சயனிக்க உறங்க) விழுந்தது* எ கூறினுள், ஈண்டு அம்பு என்றது இறைவர் முப்புர: சென்றபோது அம்பாக இருந்த திருமால் என்க. தி . பூமியில் (தலத்தில்) விழுந்தது என்பதன் பொருள் தலசயனம் என்னும் த்லத்தில் படுத்துக்கொள்ள விழுந்தது என்பது, வீழ்தல், சயனித்தல் (உறங்குதல்) என்னும் பொருதைசம், யாமே தொண்டர் என்று கூறியதன் கருத்து, தினம் பழமையானவர் என்னும் பொருள் தோன்றற்கும், தொன் டர்க்குத் தொண்டர் என்னும் பொருள் தோன்றற்கும் ஆகும். சுந்தரமுர்த்தி சுவாமிகளுக்கும் பரவை நாச்சியார்க்கும் பிணக்கு ஏற்பட்டபோது துரிதாகச் சென்ற காரணம் பற்றித் தம்மைத் தொண்டன் என்று கூறிக்கொண்டனர். திருமாலுக்குரிய நூற்றெட்டுப் பாடல் பெற்ற தலங்களுண் தலசயனமும் ஒன்று. இதனேத் திருகடல்மல்லை என்னும் கூறுவக் ; இது மகாபலிபுரத்தில் உள்ளது. இங்குச் செல்ல பஸ் (பேர் உந்து வண்டி) வசதி உண்டு. பெருமாளின் பெயர் தலசயனப் பெருமாள் என்பது. தாயார் புெ:ள் திலகங்கை தாச்சியா என்பது. பூதத்தாழ்வார் சித்த பதியும் இதுவே. இங்குப் பார்க்கத் தகுந்த பல சிற்பங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/94&oldid=913680" இலிருந்து மீள்விக்கப்பட்டது