பக்கம்:திருவருட்பா-12.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 35 (வி . ரை.) தலைவி சுவாமியை நோக்கி 'உம் ஆடை என்மேல் விழும்' என்றனன். உடனே சுவாமி விழும் என்று தலைவி கூறிய சொல்லுக்கு முன் அ என்னும் எழுத்தைச் சேர்த்து அவிழும் என்று சுட்டி, உன் ஆடை அவிழும். அதை நீ தடுத்துக்கொள்” என்றனர். எட்டாம் எழுத்து என்பது எட்டு என்னும் எண்கணக் குறிக்கும் அ என்னும் எழுத்து. "அதை நாம் எடுத்துச் சொல்கிளுேம்' என்றது, "விழும் என்பதனுடன் அ வைச் சேர்த்து அவிழும் என்று கூறுகிருேம்’ என்பது. தலைவிக்கு எட்டாம் எழுத்து இன்னது என்பது புரியவில்லை. ஆகவே, சுவாமி, அஃது அ என்னும் எழுத் தாகும்’ என்பதை தேரே கூருமல், பிராமணர்கள் தாம் வாழும் ஊருக்கு எந்தப் பெயரை இட்டார்களோ, அந்தப் பெயச்தான் அந்த எட்டாம் எழுத்து' என்றனர். பிராமணர் கள் தாம் வாழும் இடத்திற்கு இட்ட பெயர் அகரம் என்பது. அகரம் என்பது பிராமணர் கள் வாழும் இடத்தையும், அ என்னும் எழுத்தையும் குறிக்கும். அகாரத்தை அக்கி1 காரம் என்பர். இஃது இக்காலத்தில் அக்ர:ரம் என்று சொல்லப்படுகிறது. (§ 3) ஒற்றி தகரீர் மனவிசிதான் உடையார்க் கருள்வீர் நீக்என்தேன் பற்றி இறுத் தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வதென்குச் மற்றி துனர்க் லேன்என்றேன் வருத்தேல் உள்ள வன்மைஎலாம் எத்தி உணர்தி என்கின்ருர் இதுதான் சேடி என்னேia. (இ. - பொ.) தோழி திருஒற்றி நகரத்தில் உள்ள வரே மனவசியமுடையவர்களுக்கு அருள் செய்வீச்” என்து சொன்ன்ேன். அதற்கு இவர், நீ சொன்னதின் இறுதி எழுத் தைப்பற்றி ஆரம்பித்து அதகனப் பழகுவோர்க்கே நாம் அருள் செய்வது” என்று சொன்னர், அதனேக் கேட்ட தான், இதனே அறிந்திலேன்' என்று சொன்னேன். அதற்கு இவர், வருந்தாதே உனக்கு உள்ள வலி அஞ்ஞான முழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/96&oldid=913682" இலிருந்து மீள்விக்கப்பட்டது