பக்கம்:திருவருட்பா-12.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡器 திருவருட்ப3 நீக்கினுல் அறிவாய்' என்கிரும். இதன் பொருள் என்னடி?” {* - og.) (அ சொ. இறுதி. கடைசியில், எற்றில் - நீக்கிளுல். ம ைவசி மனத்தில் வசியம். மை - அஞ்ஞானம். (இ கு. அருள்வது + என்சூர். மந்து + இது - உண கிலேன். வன் --:ை :ப்பிரிக்க. மற்று அச்ைச் சொல், {வி - தை.) வசி என்பது வசியம் என்றும் பொருள் படும். அன்பு என்றும் பொருள்படும். ஆகவே, அன்புடைய வர்களுக்கு இறைவர் அருள் செய்வார் என்பது தெரிகிறது. இவ்வாறு தலைவி கூறிஞன். ஆளுல், சிவபெருமான் மன வசியம் மட்டும் பேசதாது. தீ சென் ைமrவசி என்னும் சொல்லே சுற்றிலிருந்து வாசித்தால் எந்தச் சொல் வருமோ, அந்தச் சொல்லச் சொல்லி வந்தால், நாம் அருள் செய் வோம்’ என்று கூறினர். மன வசிஎன்பதைக் கடைசியிலிருந்து வாசித்தால் சிவதl என்ருகும். இத்தச் சிவதம என்பது இறைவனுக்குரிய மந்திரம். இதற்கு வடமொழியாளர்கள் கூறும் பொருள் சிவனுக்கு வணக்கம் என்பது. இதற்குத் தமிழர் கண்ட பொருள் ‘அம்மை, அப்பர் என் ஆணவம் மாயை என்னும் மலத்தை நீக்குவர்” என்பது. சி சிவத்தை யும், .ெ சத்தியையும், ஆணவத்தையும், மாயையும் குறிக்கும் எழுத்தாகும். எனவே ஒவ்வோர் எழுத்துச் செல்லாகும். வான்ஜேய் பொழில்சூழ் ஒற்றிஉனீர் வகுத்த தனவே ஜேஎன்றேன் உடற்கென் ஆர்தெசிய உரைப்ர்ே என்றேன் ஒஇதுதான் க்ஆேர் உtது 19ரபோர்த்து தரித்த பெயர்க்குத் தக:தென்றே ஏன்ஆேர் செழிதத் தருள்கின்குச் இதுதான் சேடி என்னேடி. (இ.பொ. தோழி ஆகாயத்தைத் தொடுகின்ற சோலை சூழ்ந்த திருஒற்றியூரிலிருப்பவரே! மன்மதன் வாட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/97&oldid=913683" இலிருந்து மீள்விக்கப்பட்டது