பக்கம்:திருவருட்பா-12.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதம:லே 盤寶 வருத்தாமல், உம்மை அனேவேனே ?" என்று கேட்டேன். அதற்கு இவர், ஊன் பொருந்திய உடம்பிற்கு ' என்து சென்ஞர் அது கேட்ட தான், ஐயன்மீர் நான் தெரியும்படி சொல்லுவீச்” என்று சொன்னேன். அதற்கு இவர், ஓ ! இது தானே பெரியோர் உமது பெண் மரபை பறித்து உமக்கு இட்ட பெயர்க்குத் தகுதி அன்று, என்று மேற்கொண்டு ஒரு சொல்லச் செல்லியிருளுகிரும். இதன் கருத்து என்னடி " (57 • ॐ } (அ - சொ. வான் - ஆகாயத்தை. பொழில் - சோலே மரபு - இனம். ஊன் தசை, மாமிசம். சான்ளுேர் - இபரி யோர். ஒர்ந்து ஆராய்த்து. என்று - மேற்கொண்டு. (இ கு. வான் + தோய், வருந்தாது - ಿಘಿಘ# வேனுே, கன் + தோய், உடற்கு + என்றர். மரபு-ஒத்து, என்று + ஒர், எனப் பிரிக்க ஒ வியப்பிடைச்சொல். (வி ரை.) வகுத்தாது உம்மைச் சேர்வேளுே' என்று தலைவி சுவாமியைக் கேட்டள்ை. சுவாமி வருந்தாது என்பதனை வரும் + தாது எனப் பிரித்துக் கொண்டு, தாது என்பதற்குப் பொன்னல் ஆகிய நகை எனப் பொருள் கொண்டு, அந்தத் தாகை (பொன் நகையை) அணிவது உடலுக்கே அன்றி உயிர்க்கு அன்று' என்றனர். தாது என்றே தலவி கூறியதாகவும் கொண்டு, அவ்வாறு தாதுடன் வரு வது உடலே அன்றி, உயிர் அன்று' என்று கூறினுள் என்றிலும் ஒன்று. தாது என்பது சப்த தாதுக்களே என்க. சப்த தாதுக் களால் ஆனது உடல்; உயிர் அன்று. ஆகவே, உ.லோடு கூடி வாழ்வேளுே?' என்று கேட்டான் என்னும் பொருள் கொள்க. பெண்களுக்குப் பெரியோர் இட்ட பெயர் பெல்லிய லாச் என்பது. ஆகவே நீங்கள் மெல்லியவாராக இருப்பதனுல் தாது (பொன்நகை அணிவது தகாது என்றும் கூறிஞர் என்க. சப்த தளதுக்கள் ஆவன. இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, முதலிய ஏழு தாதுக்கள். (55)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/98&oldid=913684" இலிருந்து மீள்விக்கப்பட்டது