பக்கம்:திருவருட்பா-12.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8器 திருவருட்டின் தீது தவிர்க்கும் ஒத்திஉiச் செல்லல் அறுப்ப தென்என்றேன் சது நமக்குத் தெரிந்ததென்குச் இதை ஆ மே:இங் கிதுஎன்றேன் ஒதும் அடியார் மனக்கங்குல் ஒட்டும் தாமே உணர்அன்றி ஏதும் இதை அன் தென்கின்ருர் இதுதான் சேடி என்னே. (இ பொ. தோழி: தீமைகளே நீக்குகின்ற குேஒற்றி யூரில் இருப்பவரே எனது துன்பத்தை ஒழிப்பது என்று? என்று கேட்டேன். அதற்கு இவர் இஃது எமக்குத் தெரிந்ததே' எனச் சென்ஞர். அதற்கு தான், இவ்வாறு நீங்கள் கூறுவது பதில் ஆகுமே ? என்றேன். அதற்கு இவர், துதிக்கின்ற அடியாதது :த்திரு:ேத் துரத்துகின்ற வசமே அறிதல் அல்லது, த்தையதாகிய எதுவும் தக்லமை அன்று' என்று சொல்லுகிறர். இதன் பொருண் என்ன டி?” (எ . து: (அ சென்.) செல்லல் - துயரம். இறை - தலைமை, பதில். கங்குல் - இருள். ஏன்று சூரியன், எந்ததான். (இ கு. இங்கு + அனுப்பது + எனத் தெரிந்தது + என்ருச். இது + அன்று + என்கின் குச், எனப் பிரிக்க. (வி. ரை. தலைவி சுவாமியை, தோக்கித் தன் துய தத்தை நீக்குவது எத்தாளில் என்னும் கருத்தில் செல்லல் அதுப்பது என்து’’ எனக் கேட்டான் இதைவன், செல்லல் அறுப்பது என்று என்னும் தொடர்க்குத் இங்கி கூறிய பொரு னேக் கொள்ளாமல், வருகின்ற இருட்டை நீக்கும் சூரியன்’ என்று பொருள் கொண்டு, இருணே நீக்குவது சூரியன் என்பது எமக்கு முன்பே தேசியும்' என்று கூறிஞர். அல் என்பது இருள். என்று என்பது சூரியன். இவ்வாறு இதைவரி கூதியதைக்கேட்ட தலைவி சுவாமி தான் கேட்ட கேள்விக்கு நீங்கள் தரும் இஃது, இதை பதில்) ஆகுகே?' என்றனன். இவ்வாறு தலைவி கூறக் கேட்ட இறைவர், இதைன்ைபதற்குப் பதில் என்து கொள்ளாமல் தன்மை என்று பொருள்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/99&oldid=913685" இலிருந்து மீள்விக்கப்பட்டது