பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவ்ருள் முறையீடு H U ,

உமாதேவிக்கும் தல்வன். சொல்லுக்கும் அப்பாற்பட்ட உருத்திர்மூர்த்திக்கும் தலைவன். உண்மை ஞானத்திற்கும் தலைவன். அடியவர்களாகிய எங்களுக்கும் தலைவன்." (st - gy;)

(அ - சொ.) விதிக்கும்பதி - பிரமன். ஆர். பொருந் திய மதி . சந்திரன். வேணி - சடை. திதிக்கும் - காக்கும். திதிக்கும்பதி - விஷ்ணு. கதி . மோட்சம். திகழ்-விளங்கும். வான் . தேவலோகத் தேவர்கள். வான் துதிக்கும் பதி . இந்திரன். சொற்கடந்தபதி - உருத்திரமூர்த்தி, சித்பதிஞான்த் தலைவன். பசுபதி - ஆன்ம நாயகன்,

(இ . கு.) ஓங்கு + உமா+பதி எனப்பிரிக்க. வான், இட ஆகுபெயர். பதி என்னும் ஒரே சொல் பலமுறை ஈண்டு ஆளப்பட்டமையின், இது சொல் பின் வரு நில அணி: (வி - ரை.) மும்மூர்த்திகளுக்கும் இந்திராதி தேவர் களுக்கும் சகல சீவான்மாக்களுக்கும் தலைவன் என்பதை இப் பாடலால் நம் ஐயா நன்கு விளக்கியுள்ளனர். ஈண்டுச் சொற். கடந்த பதி என்பவன் உருத்திரன் என்க. இதனுல் சிவபெரு மானும் உருத்திரர்களும் வேருவார் என்று உணர்க. (85)

என அடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே நீன அடைத் தேன்.அடி நாயேற் கருள நீன திகண்டாய் வினை அடைந் தேமன iறுடைந் தேநீன்று வேற்றவர்தம் மன அடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.

(யொ - ரை.) இறைவனே! என்ன நெருங்கி அழுத்திய துன்பச் சுமையை இறக்குக, என்று உன்னை அடைந்தேன். உன் திருவடியில் சரண் புகுந்த நாயிற் கடைப்பட்ட நாயே லுக்குத் திருவருள் செய்ய உன் உள்ளத்தில் நினைப்பாயாக. தீவினை யற்று மனத்தின் மேம்பாடு கெட்டு நின்று அயலார்