பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1.03

இரண்டும் மக்களை அழிக்கும் ஆதலின் அதனை கொடும் பகைக் காமமும் போய்' என்றனர். இறைவன் திறம் ഷഖങ്ങ முப்புரங்களை எரித்தது, யமன உதைத்தது முதலியன. (87)

பெற்ருள் அனயதின் குற்றேவல் செய்து பிழைக்கறியர்ச் சிற்ருள் பலசினும் சிற்ருள் எனும்என் சிறுமைதவிர்த் துற்ருள் இலேவனில் மற்ருர் துணஎனக் குன்கமலப் பொற்ருள் அருள் புகழ்க் கற்ருய்ந்து பாடப் புரிந்தருளே.

(பொ. ரை.) தாய் போன்று காத்து வரும் உனக்குத் தொண்டு செய்து ஈடேற வழியறியாச் சிறு தொழிலாளர்கள் பலரினும் மிகச் சிறிய ஆளாகிய எனது துன்பத்தை நீக்கி என்னே அணுகி ஆட்கொள்ளவில்லை என் ருல், எனக்கு வேறு யார் துணை ? உன்னுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடிப்புகழையே கற்று ஆய்ந்து, அவற்றையே பாடச் செய்யும் அருளைச் எனக்குச் செய்வாயாக." (எ . து.)

(அ - செ1.) அகனய போன்ற குற்றேவல் - சிறுபணி. சிறுமை - வருத்தம். கமலம் - தாமரை. பொன் - அழகு.

(இ . கு.) குறு + ஏவல். சிறு + ஆள். உற்று + ஆள். பொன்--தாள். (88)

அந்நாணே யாது.தஞ் சேற்றயன் மால்மனை ஆதியர்தம் பொன் நானக் காத்த அருள் கட லேபிறர் புன்மனேபோய் இந்நானே யாவகை என்தாணக் காத்தருள் ஏழைக்குதீன் தன்ஆனே ஐயbன் தாள் ஆன வேறு சரண் இல்லையே.

(பொ. - தை.) தேவர்களும் அசுரர்களும் அந்த நாளில் திருப்பாற் கடலேக் கடைந்தபோது உண்டான விடத்தைக் கண்டு தேவர்கள் வருந்தாதிருக்க, அந்த விடத்தை ஏற்றுப்