பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ? 8 திருவருட்யா

முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயின் மூடிக்கெட்ட பின்மழை பெய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல் நீன்மழை போல்கொடை இன்றன்றி முப்பு நெருங்கியக்கால் பொன்மழை பேய்ந்தென்ன கல்மழை பேய்ந்தென்ன பூரணனே.

(பொ. - ரை.) நிறைவுள்ள பரிபூரணுகுந்தமே! நன்கு கதிர்விட்டு வளர்தற்கு முன்கூட்டியே பருவ மழையை வேண்டிநிற்கும் பயிர் வெயிலால் நன்கு வாடி வதங்கிய பின் மழை பெய்வதால் என்ன பலன்? என்ன புண் ணி யம்? அந்தத் தன்மையைப் போலவே உனது மழையாகிய அருள் கொடையை இன்று நீ வழங்கா மில் முதுமைப் பருவத் தில் பொன் மழையைப் பெய்தால் என்ன பயன்? ஒருபயனும் ஏற்படாது' (எ - து.)

(அ - சொ.) பூரணன் - எல்லாம் நிறைந்தவன். பேறு . புண்ணியம், பெற்றி - தன்மை. கொடை - வள்ளன்மை, நெருங்கியக்கால் . நெருங்கியபொழுது.

(இ - கு.) கண்டாய், முன்னிலை அசைச்சொல். என்ன என்பதன் ஐ சாரியை,

(வி - ரை.) மழையை வேண்டிப் பயிர் இருப்பதைக் குலசேகராழ்வாரும் எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கsழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்' என்று கூறுதல் காண்க (98)

நீள தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்: கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னுே சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னே ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்திலுமே.

(பொ. ரை.) சபதம் செய்யாமலேயே செயல்களே முடிக்கவல்ல மூன்று கண்களைக் கொண்ட மணியே மிக்க