பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to 30 திருவருட்யா

என்னலாம். இக்காலத்து பிடில் (Fiddle) அக்காலத் தில் கின்னரி அல்லது கின்னரம் எனப்பட்டது. இன்னும் இவற்றைப் பெருக்கின் நீளும். தமிழ் இசையின் சிறப்பை உணர்த்தவேதான் நம் ஐயா சுருக்கமாகச் செவ்வழிபாட என்றனர்.

வண்டுகள் செவ்வழிப் பண் பாடுவதைத் திருஞான சம்பந்தர்,

சேருடு செங்கழுநீர்த் தாதாடி மது உண்டு சிவந்த வண்டு வேருய உருவாகிச் செவ்வழிநல் பண்பாடும் மிழலையாமே? என்று பாடுகிருச்.

இருவழிகள் ஆவன நவ்வழி, தீ வழி என்பன. ஆன்மா விதிவழியே நடக்கும் என்பதை விளக்கப் புறநானூறு நீர் வழிப்படும் புனையையே உதாரணமாக க் கூறுகிறது. :நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆர் உயிர் முறைவழிப் படூஉம்' என்னும் வரிகளைக் காண்க. இது குறித்தே நம் ஐயா, வெவ்வழி நீர்ப்பு:ணக்கு என்னே செயல்' என்ருர். (109)

கண்ணுர் துதல்செங் கரும்பேiன்

ヘ 3}} {si }

  1. , or -or ol .. نی

ான் அருள் கால்மலரை எண்ணுத பாவியிங் கேன்பிறந் தேன்தினை ஏத்துகின்ருேச் உண்ணுத ஊனும் உடுக்கா உடையும் உணர்ச்சிகற்றும்

நண்ணுத நெஞ்சமும் கொண்டுல கே. முன்னர் நான் உறவே.

(பொ. ரை.) நெற்றியில் கண் படைத்த இனிய கரும்பே!

***

உன்னுடைய அழகிய திருவருளுக்கு இலக்காகிய திருவடி மலரை என்ணுத பாவி இவ்வுலகில் ஏன் பிறத்தேகுே தெரியவில்லையே. உன்னேப் போற்றிப் புகழ்கின்றவர்கள் உண்தை உணவையும் உண்டும் உடுக்காத உடையையும்

உடுத்தும், இறை உணர்வில் சிறிதும் நெருங்காத உள்ளமும்