பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு | 3 ||

கொண்டு உலகத்தோர் முன்பு நாணம் கொண்டு வாழத் தான் போலும் நான் பிறந்தது'

(அ . சொ.) ஆர் . பொருந்திய, நுதல் . கெற்றி. பொன்அழகிய, ஏத்துகின்றேர் - போற்றி வணங்கும் மெய்ஞ்ஞானி கள். ஊண் - உணவு. நண்ணுத - சேராத.

(இ . கு.) உண்ணுத, எதிர்மறைப் பெயர் எச்சம் . உடுக்கா, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம். கரும்பு, உவமை ஆகுபெயர்.

(வி ரை.) இறைவன் திருவடி, மலர் என்னும் உண்மை யைத் திருவிளையாடல் புராணம். 'அன்பர் இதயம் என்னும் செழுமலர் ஒடையில் மலர்ந்து சிவானந்தத் தேன் ததும்பும் தெய்வக் கஞ்சத் தொழுதகு சிற்றடி’ என்று கூறுதல் கொண்டு தெளிக.

ஞானிகள் நம்மைப் போல நா சுவைக்க உண்ணுர். உடல் மினுக்கப் பட்டாடை முதலியன உடுக்கார். ஆளுல் அவர்கள் உண்ணும் உணவு காற்று, உதிர்சருகு, கிழங்கு, காய், கனி முதலியன. உடுக்கும் உடை கோவணம், கந்தை, தழை நார் முதலியன. அவர்களின் உணர்வு இறைவனே உன்னுதல். இந்த உண்மையினைப் பட்டினத் தடிகள், சேக்கிழார், தாயமானவர் முறையே அறிவித் திருப்பதைக் காணலாம்.

'காடே திருந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி

ஒடே எடுத்தென்ன ' உேடைகோ வனம்.உண் டுறங்கப் புறந்திண் 8ண

(உண்டுணஇங் கடைகாய் இலே உண் டருந்தத்தண் ணிர் உண்டு,

என்று கூறியவை பட்டினத்தார் வாக்கு.