பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

इ32 திருவருட்பா

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே

பாரம் ஈசன் பணிஅல தொன்றிலார்

FFT அன்பினர் யாதும் குறைவிலார்

வீரம் என்ஞல் விளம்பும் தகையதோ. என்பது அருள்மொழித் தேவரின் அருள்வாக்கு.

கனியேனும் வறியசெங் காயேனும் உதிர் சருகு

கந்தமூ லங்க ளேனும்

கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான்

கண்மூடி மெளனி யாகித்

தனியே இருப்பதற் கெண் ணினேன்.

என்று கூறியிருப்பது தாயுமானவர் வாக்கு.

இவ்வாறு நாம் இல்லேயே என்னும் கருத்தில் ஏத்துகின் ருேர், உண்ணுத ஊனும் உடுக்காத உடையும் உணர்ச்சி சற்று எண்ணுத நெஞ்சமும் கொண்டு ' என்று உலகோர் நிலையைத் தம் மீது ஏற்றிக் கூறிக் கொண்டனர். (110)

அம்ம வயிற்றெரிக் காற்றேன் எனதின் முழுதலறச் கம்மாஅம் சேய்முகம் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ இம்மா நீலத்தமு தேற்ருயி னும்தந்திடுவள்முக்கண் எம்மான் இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலேயே.

இ. ரை.) மூன்று கண்களையுடைய எம்பெரு மானே! ஒரு குழந்தை தன் தாய் முகம் நோக்கி, அம்மா பதிபரல் என் வயிறு எரிகின்றது. இதனே என்ல்ை பொறுக்க இயலவில்லே ' என்று தன்முன் நின்று அமுது வாய்விட்டுக் கதறும்போது, அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அத்தாய் சும்மா இருக்கத் துணிவாளோ ? ஒருபோதும் சும்மா இருக்கத் துணியாள். அவள் இந்தப் இபரிய உலகில் பிச்சை எடுத்தாகிலும் உணவு கொண்டு