பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

● திருவருட்பா

என்னே முறைஉண்டெனில்கேள்வி உண்டென்பர் என்அளவில் இன்னே சிறிதும் இலேயேறின் பால்இதற் கென்செய்குவேன் மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பநிதாம்

பொன்னேமின் தேர்சடைத் தன்நேர் இலாப்பர் பூரணனே!

(பொ. - ரை.) மின்னலுக்கு ஒப்பான ஒளியுடைய சடை அமைந்த ஒப்புயர்வற்ற முழுப் பொருளாம் இறைவனே! அரசே! மூன்று கண்களை யுடைய உயர்ந்த மாணிக்கமே! பொன்னே உலகில் யாரேனும் முறையிட்டால், அம்முறை யைக் கேட்டு அருள்பவர் உளர் என்று உலகர் கூறுவர். என்னைப் பொருத்த மட்டில், என் முறையீட்டை நீ கேட்ப தற்குச் சிறிதும் உன்னிடம் மனம் இல்லை போலும்! என்ன ஆச்சரியம் இது! நீ இங்ங்ணம் என்னைப் பற்றிப் பராமுகமாய் இருந்தால், நான் என்ன செய்வேன்? என்னல் ஒன்றும் செய்ய இயலாது அன்ருே !" (எ . து).

(அ - சொ.) முறை - முறையீடு. இன்னே - இப்போது. மா - உயர்ந்த வைப்பு - வைத்தல். நேர் . ஒப்பு. பரி ஆரணம் - முழுமை.

(வி - ரை.) பொன்னபரணத்தைச் சிற்சில வேளைகளில் கழற்றி வைப்பதும் உண்டு. ஆனல், இறைவனகிய பொன்ன நம்மினின்று பிரித்துவைக்க முடியாது. இது குறித்தே ஈண்டு, 'இடைவைப்பரிதாம் பொன்னே' எனப்பட்டது.(3) தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையைஇத் தாரணியில் கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள் துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலே துய்மைஇலா அண்டார் பிழையும் பொறுப்போய் இதுதீன் அருட்கழகே.

(பொ-ரை.) "கங்கை ஆற்றையும், பிறைச் சந்திரனையும், மலர்களையும் கொண்ட சடைமுடியுடைய என் தந்தையே,