பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 42 திருவருட்பா

அந்த மனம் எனும் குரங்கை ஆட்டுவதல்ை அது சிறிதும் நல்வழிப்படாமல் ஆணவப் பேயும் தாமதமாம் இராக்கத பேயும் ஆட்ட அவற்றின் சொல்படி ஆடிக்கொண்டிருக் கிறது. இந்த மனக் குரங்கின் குதிப்பை என் ஒரு வாயால் சொல்ல இயலாமல் இருக்கிறது '. (எ . து.)

(அ . சொ.) குருந்து - குழந்தை. ஒன்று மாத்திரமோ - ஒன்று மட்டுமா ? தாமதம் . சோம்பல்.

(இ - கு.) குதிப்பு, தொழிற்பெயர். செப்ப+ அரிது செப்ப திடிசச்சொல்.

(வி - ரை.) குரங்கு இயற்கையிலேயே அமைதி அற்றது. ஓர் இடத்திலிருந்து மற்ருேர் இடத்திற்குத் தாவிக்கொண்டே இருக்கும். அத்தகைய குரங்கைப் பேயும் பிடித்துக் கொண் டால், அதன் குதிப்பைச் சொல்லவும் வேண்டுமோ ? அது போல மனம் எனும் குரங்கு ஆணவம், தாமதகுண மாகிய பேயினுல் பிடிக்கப்பட்டு அடங்காமல் கண்டவாறு செல்கிறது என்பதை நம் ஐயா இப்பாடலில் கூறுகிரு.ர். (118)

பெண்மணி பாகப் பெருமனி யேஅருள் பெற்றிகொண்ட விண்மணி யான விழிமணி யே.என் விருப்புறுதல் கண்மணி நேர் கடவுள்மணி யே ஒரு கால்மணியைத் திண்மணிக் கூடலில் விற்குேங்கு தெய்வ சிகாமணியே.

(போ - ;ை.) பென் மணிகளில் சிறந்து விளங்கும்

f

ہمم

உமா தேவியாரை இடப்பக்கத்தே கொண்ட பெருமணியே அருள் தன்மையின இயற்கையாகவே கோண டு ஆகா யத்தே விளங்கும் சந்திர சூரியர்களேக் கண்களாகக் கொண்ட இறைவனே ! என் ஆசைக்குரிய நல்ல கண்