பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፱ திருவருட்யா

தேவ்ர்களும் இறந்திலர். இலக்குமி, சரசுவதி முதலான தேவ மாதர்களும் தாலியை அறுத்திலர். இந்த உண்மை யினக் குமரகுருபரரும்,

"நம்ப நிணக்கோலம் முறையோ எனக்கால

நஞ்சுண்டு பித்துண்டு நாம்தேவர் என்பார் தம்பாவை பர்க்கன்று காதோலே பாலித்த

தயவாளர்' என்றும்,

மாயிரு ஞாலத்து மன்உயிர்கள் கண்களிப்ப

மன்றுள் ஆடும்

நாயகன் கண்டம் கறுத்தன்றே பொன் உலகை

நல்கிற் றம்மா

நாயகன் கண்டம் கருதேல் அந் நாட்டமசர்

சேயிழை மாதர்க்குச் செங்கைகளும் கொங்கைளும்

சிவக்கும் போலும்” என்றும்

பாடி விளக்கியுள்ளனர்.

இந்தக் கருத்துகளே உளம்கொண்டே நம் ஐயா" குற்றம் குணமாக் கொள்ளும் தயாளு என்றே, நான் சொல்வ தென்னை, பொன்நஎண் சொல்லும், வாணிதன் நாண்சொல் லும், வான் சொல்லும்” என்றனர்.

பரமேசுவரன் பார்வதிக்கு வேதப்பொருளே உணர்த்த வசனன். அப்படி உணர்த்தும்போது, அதனை விருப்பம் இல் லசதவள் போலக் கேட்டனள் பார்வதி இவ்வாறு அசட்டை யாக வேதப் பொருளைக் கேட்டது பெருந்தவறு. இதல்ை சிவபெருமான், பார்வதியைச் செம்ப்டவர் குலத்தில் போய்ப் பிறக்குமாறு கட்டளை பிறப்பித்து விட்டனர். பார்வதிதேவி, அச்சங்கொண்டு, "இறைவ! உங்களே எப்படிப் பிரிந்து வாழ். வேன்’ என்று வேண்டினள். இறைவன் இரக்கம் கொண்டு, அவள் செய்த குற்றத்தையும் குணமாகக் கொண்டு, *動