பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

U) திருவருட்யா

வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடர் என்றே உரைப்பர்இங்கென்போன்ற மூடர்மற் றில்ல்ைநின்பேர் நன்றே உரைத்துதின் றன்றே விடுத்தனன் நாண்இல்என்மட் டின்றேஅக் கட்டுரை இன்றேனன் சொல்வ திறையவனே !

(பொ. ரை.) இறைவனே! உலகத்தோர் வெற்றி கண்ட பிறகுதான் முதலையும், மூர்க்கரும் தாம் பிடித்ததை விடுவர். அதுவரையில் தாம் பிடித்தவற்றை மீண்டுபோக விடமாட்டார் என்பர். நான் பெருமூடன். என்போன்ற மூடர் உலகில் இருக்கமாட்டார்கள். மூடளுகிய நான் உன் பேரை நன்குகூறி அதனைப் பற்றி இருந்தேன். நான் உன் திருப்பெயரைக் கூறியதல்ை ஏற்படும் பயனைப் பெறுதற்கு முன்பே உன் பேரைப் பற்றிநின்ற பற்றினை விட்டுவிட்டேன். ஆகவே, நாணம் சிறிதும் இல்லாத என் மட்டில் மூர்க்கனும் முதலேயும் கொண்டது விடா என்னும் உலகப் பழமொழி இல்லாமல் போய்விட்டது போலும்! நான் என்ன சொல் வேன்? (எ . து.)

(அ செ.) கட்டுரை - பொருள் நிறைந்தமொழி.

(இ - கு.) மற்று, அசைச்சொல்.

(வி - ரை.) மாணிக்கவாசக சுவாமிகள் முதலையும் மூர்க் கரும் கொண்டது விடா என்பதற்குப் பதிலாகக் கொடிறும் பேதையும் கொண்டது விடா” என்பர். கொடிருவது குறடு.

கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதசம் பெய்க்கின்ற கானலும் தீரம்வன் பாவமும் புண்ணியமம் வைக்கின்ற ஒடும்சேம் பொன்ஆம்என் கெட்ட மனதுநின்சீர் துய்க்கின்ற நல்ல மனதாவி தில்லை.என் சொல்லுவனே?

(பொ. ரை.) எஇறையவனே! கசப்பாக இருக்கும் காய் கூடச் சில சமயத்தில் இனிப்பாக இருக்கும். விடம்ல்டப்