பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவுருள் முறையீடு 2.1

பெருமைக்குரியுதேரக் அமுதமாகும். நீர்போலத் தோற்றத் தைக் கட்டும் காணலும் உண்மையான நீராக மாறிவிடும். கொடிய பாவமும், புண்ணியமாய்மாறிவிடும். ஓர் இடத்தில் வைக்கின்ற மண் ஒடும்.பொன்ைேடாக மாறிவிடும், ஆளுல், என் தீய மனம் உன் புகழை எண்ணி அனுபவிக்கின்ற நல்ல மனமாக மாறவில்லையே. (இது நான் செய்த தீவினதானே!) இதற்கு நான் என்ன செய்வது என்பது தெரியவில்லையே.: (sा -.g)•

(அ - சொ.) கனம். பெருமை. கானல் . பேய்த்தேர். சிர் - புகழ். துய்க்கின்ற - அனுபவிக்கின்ற.

(இ . கு.) ஆம் என்பது ஆகும் என்பதன் தொகுத்தல் விகாரம்.

(வி - ரை.) கோடை காலத்தில் நல்ல வெயில் வேளை யில் நம் முன்னே நீர் அலைபோன்ற தோற்றம் காணப்படும். ஆளுல், அது நீர் அன்று. அதுவே ஈண்டுக் கானல் எனப் பட்டது. இதனைப் பொய்த்தேர் என்று ஆன்ருேர் கூறுவர். இந்த ஆட்சியை,

பூத்தாரும் பொய்கைப் புனல் இதுவே எனக்கருதிப்

பேய்த்தேர் முகக்குறுகும் பேதைகுணம்’

எனும் திருவாசகத்தில் காணலாம். - (14)

வினே பொழுது கழிக்கின்ற நான் உன் விரைமலர்த்தாள் காணேன்கண்டாரையும் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும் பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன் தாணேன் விலங்கிழி ஆணே எனும்கடை நாயினனே.

(பொ. ரை.) இறைவனே! காலத்தைப் பயனின்றிக் கழிக்கின்ற நான், உன்னுடைய மணம் பொருந்திய தாமரை