பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫岛 திருவருபோ

«neoßQurçoip &oysuw.saät&ʻarsweß&áña «%r AEonitq.s&mt& கண்டவர்களையும் இப்போது கண்டில்ேன். அப்படி உன் திருவடிகளைக் காணவும், கண்டவர்களைப் பார்க்கவும் சிறிதும் அன்புகொண்டிலேன்; காண்பதற்குத் தவமும் செய்யவில்லை. நான் புண்ணியத்தைச் செய்யாமல் போயினும், புண்ணியம் என்னும் சொல்லக்கூடச் சொல்லிப்பழகவில்லை. இப்படி எல்லாம் பயன் சிறிதும் இல்லாமல் இருக்கின்ருேமே என்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படவில்லை. ஆகவே, நான் மிருகங்களிலும் தாழ்ந்த ஆண் என்று கூறத்தக்க நாய் ஆவேன்." (எ . து.)

(அ - செ.) விரை - வாசகன. பூணேன் - மேற்கொள் ளேன். புகன்றிலேன் - சொல்லினேன் அல்லேன்.

(இ . கு.) ஏகாரம் ஈற்றசை.

(வி - ரை.) மலர் என்பது தாமரையாகும். பூ எனப் படுவது பொறி (இலக்குமி) வாழ் பூவே' எனும் வரி நால்வர் தான்மணி மாலையில் வருவதைக் காண்க நாய்க்கு நன்றி மறவாமை என்னும் குணம் உண்டு. எனக்கு அதுகூட இல்லையே என்ற காரணத்தால்தான் கடை நாயேன்” என்றனர். {15)

நானுேர் எளிமை அடிமைஅன் ருேநல்லன் அல்லன்என்று தானுேநின் அன்பர் தகாதென்பர் தென்று தான்நினந்தோ ஏைேதின் உள்ளம் இரங்கில இன்னும் இரங்கிலேயேல் காளுேடு வேன்கொல் கடல்விழு வேன்கொல் முக்கண்ணவனே!

(பொ. ரை.) "மூன்று கண்களையுடைய இறைவனே! நான் இரக்கப்படத்தக்க ஓர் அடிமை அல்லனே? நான் நல்லவன் அல்லன் என்று கருதித்தான் உன் மெய் அன்பர்கள் என்னை நீ ஏற்று அருள்புரிவது தகாது என்பர். இவ்வாறு