பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 57

கொள்ளவேண்டா. உன் நல் அருளைத் தந்தாட்கொள்வா

யாக." (எ . து.)

(அ - செ.) நடத்தோய் - திருநடனம் புரியவனே! உறு - பெரிய கால் - காற்று. மானம் - அபிமானம். அகங் காரம். ஊனம் - தீமை. தண்ணருள் - நற்கருணை.

(இ - கு.) உறு - உரிச்சொல். அபிமானம் என்பது மானம் என நின்றது முதற்குறை.

(வி - ரை.) இறைவன் நடனம், ஞான நடனம் என்ப தைத் திருமந்திரம்,

'ஆனத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக் கானத்தி ஆடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுமுனையில் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான் நாதனே! என்று கூறுவது கொண்டு தெளிக. காற்றின் இருப்பிடம் ஆகாயம். ஆதலின், வானம் விடாது உறுகால்' எனப் பட்டது. காற்று ஆகாயத்தை விட்டு நீங்காதிருப்பதுபோல, அகங்காரம் தம்மை விட்டு நீங்காமைக்கு, 'மானம் விடாது உழல் நாயேன்" எனப்பட்டது (47 Y

நாயும் செயாத நடையு1ை. யேனுக்கு நாணமும் உள் நோயும் செயான்ேற வன்மிடி நீக்கிதல் தோன்பளித்தாய் பேயும் செயத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளக்குதல் தாயும் செயகள் இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.

(1ெ1 ை ) 'சிவந்த சடையுடைய சங்கரனே! நாயும் செய்யாத திய நடத்தைகளையுடைய எனக்கு நாணத்தை யும் மனத் துயரையும் செய்கின்ற கொடிய வறுமையை ஒழித்து நல்ல தவ விரதத்தை மேற்கொள்ளத் திருவருள்