பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 71

நகையாக அணிந்து கொண்டுள்ளான் என்று நகைச்சுவை தோன்றப் பாடியுள்ளனர். மணிமொழியாரைப் போன்ற ஞானிகள் இறைவர் விருப்பு வெறுப்பு இல்லாதவர் என்பதைக் காட்டவே பாம்பை அணிந்தனர் என்பர்.

புலவர்கள் தம் வறுமை காரணமாகச் செல்வர்களை அடைந்து அச் செல்வர்கள் பொய்யே பேசுபவர்களாய், ஈயாத கருமிகளாய் இருந்தாலும், அவர்களே அரிச்சந்திரனே, கற்பகமே, சிந்தாமணியே என்று பாடுவது இயல்பு. ‘'சிருலா வியகாம தேனுவே தாருவே சிந்தா மணிக்கு நிகரே

செப்புவச னத்தரிச் சந்திரனே எனலும்'

என்று அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் பாடிய பாடலைக் காணவும். இந்த உண்மையினேயே நம் வள்ளலார், பாடுகின்ருேர், உய்யுரைத் தாஉள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே பொய்யுரைத்து' என்று பாடிக் காட்டினர்,

வள்ளலார், இறைவர் விடம் கொண்ட பாம்பையும்

ஏற்றுத் திருவருள் புரிந்தது போலத் தாமும் கொடியராக இருந்தாலும் ஏற்றருள வேண்டுமென்று வேண் டிர்ை என்க.

மடல்வற்றி லுைம் மணம்வற் றுருத மலர்என்என் உடல்வற்றி லுைம்என் உள்வற்று மோதுயர் உள்ள எல்லாம் அடல்வற்று ருதநீன் தாட்கன்றி சங்கய லார்க்குரையேன் கடல்வற்றி ஞலும் கருனவற் டு தமுக் கண்ணவனே.

(பெ7 ரை.) கடல், நீர் இன்றி வற்றினுலும், கருனே ஒரு சிறிதும் குறையாதமுக்கண் மூர்த்தியே இதழ்கள் வற்றி லுைம் தன்னிடம் இயற்கையில் அமைந்த வாசனை குறையாத மலரைப்போல, என் உடல் வற்றிலுைம் என் உள்ளம் உன்னி