பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$90 திருவருட்பர்

  • முன்னேர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்

பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்ளுேரின் வேறுநூல் செய்தும்எனும் மேற்கோளில் என்பதற்கும் கூறுபழந் சூத்திரத்தின் கோள் ”

என்பது அந்த விதி. இந்த முறையை உணர்ந்தே நம் ஐயா நால்வரின் பொன் மொழிகளை ஆங்காங்கே தம் நூலில் புகுத்தி யுள்ளனர்.

இறைவியின் இரு கொங்கைகளும் அபர ஞானம் (சாத்திர அறிவு) பரஞானம் (பதி அறிவு) ஆக விளங்குபவை. இதல்ைதான் இந்தக் கொங்கையின் அமுதத்தைத் திரு ஞான சம்பந்தர் உண்ட பிறகு ஞானப் பாடல்களைப் பாட முடிந்தது. இந்த உண்மையினைத்துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,

சுட்டுதற் கரிய நின்னை மெய்ஞ்ஞான

சொரூபிஎன் றருமறை அனைத்தும் சொல்லுவ துண்மை என்ன நன் குணர்ந்தேன்

சுரந்ததின் திருமுலைச் செழும்பால் வட்டிலில் கொச்சைப் பிள்ளை முன் உண்டு

வண் புகழ் ஞானசம் பந்த வள்ளல் என் றிடப்பேர் பெற்றரன் மொழிபோல்

மையல்திச் செய்யுள் செய் தமையால்.

என்று பாடிக் காட்டியுள்ளனர். (75)

இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம் ஒன்றல. வே.பல எண்ணில வேஉற் றுரைத்ததயன் மன்றல வேபிறர் நன்றல வேஎன வந்தகயக் கன்றல வேபசுங் கன்றடி யேன்.தனக் காத்தருளே.

(பொ. ரை.) ஏழையாகிய என்ன அடுத்துள்ள துன்பம் ஒன்று அன்று ; பல. ஏன் ? கணக்கில் கூட அடங்