பக்கம்:திருவருட் பயன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தாகலின், இதனே உவமம் எனக்கொண்டு, இவ்வாறு ஆண் பெண் என்பதனே வடிவுபற்றியதாகப் பொருள்கூறுதற்குரிய இன்றியமையாமையும் இங்கு நேர்தற்கு இடனில்லே. இந் துட்பம், 'இரண்டு பெண்கள் கூடினுல் அவர்களுக்கு என்ன பிரயோசனம்? ஒருவனும் ஒருத்தியுங் கூடினவிடத்துச் சுகம் உண்டாம்; அப்படிப்போல, அருளும் ஆன்மாவும் கூடின. விடத்துச் சுகமில்ல, ஆன்மாவுஞ் சிவமும் கூடினவிடத்துச் சுகம் உண்டாம்” என இதற்குச் சிந்தனையுரையாசிரியர் கூறிய, உரையால் இனிது புலனதல் அறிக. ஆன்மாவைப் பெண்ணுக உருவகிக்கும் மரபுண்டென்பதற்கு ‘’ முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்...... தன்னே மறந்தாள் தன்நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே . (6-65-7) எனவரும் திருப்பாட்டினேப் பிரமாணமாக எடுத்துக் காட்டு வர் மதுரைச் சிவப்பிரகாசர். - 'ஒருவன் ஒருத்தியுறின் இன்புண்டாம்” என்னும் உவமையை நோக்கி, இறைவேைல ஆன்மாச் சுகம்பெறு வது போன்று ஆன்மாவினலே இறைவனுக்குச் 守ö முண்டோ? என ஐயுற்ற மாளுக்கர்க்கு ஐயமறுப்பதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும். 73. இன்பதனை எய்துவார்க் கீயும் அவற்.குருவம் இன்பகன மாத லிஞ லில். இ~ள்: தன்னை வந்தடையுமவர்க்குப் பேரின்பத்தினை வழங்கும் அவ்விறைவன் தனக்கு வடிவம் ஆனந்த மயமா தலால், தான் தன்னை நுகர்வதில்லை என்க. அளுதியே ஆணவமலத்தால் மறைப்புண்டு அது நீங்கி இப்பொழுது நவமாக வந்ததுபோலக் கருதும் உயிர்கள்