பக்கம்:திருவருட் பயன்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 இ~ள் : பிறப்பினை விளைச்கும் சகா மகாாங்களாகிய கூத்து ஒருமருங்காகவும், வீட்டினேயுதவும் சிகா வகாாங் களாகிய கூத்து ஒருமருங்காகவும், யகாமாகிய ஆன்மா இவ்விருவகைக்கு நடுப்பட்டதொன் முகவும் விசாரித்தறிவா 鞑”卤。 கத்தென்றது, உயிர்களைப் பெத்த முத்தியில் உய்த்து நடத்தலே. இதல்ை, ஐக்தெழுத்தின் பொருளியல்பு கூறப்பட்டது. விளக்கம் : திருவைந்தெழுத்தில் முப்பொருளும் நின்ற நிலேயினேப் பகுத்துணர்த்துகின்றது. "ஊன நடனம் ஒருபால் ஆக, ஞான நடம் ஒருபால் ஆக, நடுவே தான் ஆக (இவ்வாறு) நாடு' என இயைத்துப் பொருள் கொள்க. தான் என்றது, ஆன்மாவை. ஆக என்பது ஆ எனக் குறைந்து நின்றது. "ஒரு பாலா’ என்பதிலுள்ள ஆ என்பதனை ஏனையீரிடத்தும் கூட்டுக. நாடு-விசாரித்து அறிவாயாக. ஊன நடனமாவது, இறைவன், திரோதான சத்தியைக்கொண்டு உயிர்களுக்கு மலபாகம் வரச்செய்தல். ஞான நடனமாவது அருட்சத்தியைக்கொண்டு தனது பேரின்பத்திற் படியச் செய்தல், "ஊனே நாடகம் ஆடுவித்தவா உருகி நானுனைப் (பருகவைத்தவா ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய (விச்சையே’ (திருவாசகம். 95} எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியை அடியொற்றி யமைந்தது இக் குறள் வெண்பாவாகும்.