பக்கம்:திருவருட் பயன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 துயர்-உயிர்கள்படும் துன்பம். துயரிலங்கும் உலகில்'(1.1-8) என்ற தொடரால், துன்பமே பெருகித் தோன்றுதற்குரியது இவ்வுலகம் என்பதனே அறிவுறுத்திய ஆளுடைய பிள்ளையார், எல்லாவுயிர்களும் தாமுறும் துன்பம் நீங்க இன்புருவாகிய இறைவனே நினைந்து போற்றும் மெய்யுணர்வு பெருமையை நினேந்து, - 球爱 கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் அனேய தன்மையை யாதலின் நின்னே நினேய வல்லவர் இல்லை நீணிலத்தே ? (திருவெழுகூற்றிருக்கை) என இரங்கி நின்று முறையிட்டருளியதும், ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே ’’ என இறைவனே வேண்டிப் போற்றியருளினமையும், ஐம்புல வேடர்களால் ஆன்மாக்கள் எய்தும் எல்லேயற்ற துய்ரத்தினே யும் அவற்றை நீக்கும் உபாயத்தினையும், - ‘புள்ளுவர் ஐவர்கள்வர் புனத்திடைப் புகுந்துநின்று துள்ளுவர் சூறை கொள்வர் துரநெறி விளையவொட்டார் முள்ளுடை யவர்கள் தம்மை முக்களுன் பாதநீழல் உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினு லெய்யலாமே எனவரும் திருவிருதத்தால் அப்பாடிகள் அறிவுறுத்தியுள் ளமையும், உலகத்தார்படும் துன்பங்களேக்கண்டு ஆற்ருத நம்பியாரூரர், "கலியேன் மானுட வாழ்க்கை யொன்ற்கக் கருதிடிற் கண்கள். நீர்பில் கும்: (7-15-8)