பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணேக் கலம்பகம் سپ2/32کے

ஆண்பால் பெண்பாலுக்காயிற்று. ஈண்டு உவமையாகு பெயர். ஏ ஈற்றசை. முனி - மகா சீலன்.

இது நோசை முதலதாய் வந்த கட்டளைக் கலித்துறை. (உ.எ)

எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்

சொர்க்கமெனு மொருபதவி யிருக்க மாலைத்

துளவணியு மரிபதவி யிருக்க மேலை நற்கயிலை மலையிருக்க நினைத்தோர்க் கெல்லா

கயந்தமுத்தி நகரமொன்றே நல்கா நிற்பீர் பொற்கையின லுமைவணங்கிப் பரிந்து பூசை

புரிந்து தவங் தெரிந்துதினம் புகழ்வோர்க் கெல்லா மெற்குலவு புகழருணே யீச ஞரே

யினியளிக்கும் பக்விதனக் கென்செய் வீரே. க.அ

எல் குலவு - பிரகாசம் விளங்குகின்ற, புகழ் - புகழினை யுடைய, அருணை ஈசேைர - அருணாசலேசுராே, சொர்க்கம் எனும் - தேவலோகம் என்கின்ற, ஒரு பதவி இருக்க - ஒப்பற்ற கதி இருக்கவும், துளவுமாலை அணியும் - துளசி மாலையை அணி கின்ற, அரிபதவி இருக்க - திருமால் க.கி இருக்கவும், மேலை - தலைமையுடைய, நல்கயிலை மலை இருக்க - நல்ல கயிலாய மலை இருக்கவும், நினைத்தோர்க்கெல்லாம் - சிந்தித்தவர்களுக்கெல் லாம், நயந்த - விரும்பிய, முத்தி நகரம் ஒன்றே - முத்தியாகிய நகர மொன்றினையே, நல்காசிற்பீர் - கொடுக்கின்றீர், உமை - உம்மை, தினம் - நாடோறும், பொன் கையினல் - அழகிய கையில்ை, வணங்கி - கும்பிட்டு, பரிந்து - விரும்பி, பூசை புரிந்து - பூசை செய்து, தவம் தெரிந்து - தவத்தை யறிந்து, புகழ்வோர்க்கெல்லாம். - புகழ்கின்றவர்களுக்கெல்லாம், இனி