பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச திருவருணக் கலம்பகம்

சொல்; காலவிடங்களின் எல்லைப்பொருளைத் தருவது; ஈண்டு இடப்பொருளின் மேற்று.

  1. . இது, முதற்சீர் கூவிளங்காயச்சீரும், இரண்டு ஐந்து ஆறு சீர்கள் கருவிள்ங்காய்ச்சிரும், ஏனைய மாச்சீரும் பெற்றுவந்த எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம். - (க-அ)

சித்து

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

விரத்தை யணிமழுவா ருமைபங் காளர்

விளங்கருணைச் சித்தர்யாம் விளம்ப்க் கேளா

காரத்தை யெமக்கிடுகஞ் சத்தை யேகோ

கனகமென்க் காட்டிடுவோங் கரியோ ருக்குத்

தாரத்தைப் பொன்னுக வமைத்தோங் கம்பீ

- தாம்பரமும் பொன் னுகச் சமைத்கோமிக்கப்

பாரத்தை யாரறிவா ரயணு கக்கைப்

பசும்பொனிற மாகவுமே பாலித் தோமே. ! அன்

வீர்த்தை அணி - வலிமையைக்கொண்ட, மழுவார் - மழுவாயுதத்தை யுடையவராகிய, உமைபங்காளர் - உமர்

தேவியை இடப்பாகத்திலுடைய பரமசிவனர், விளங்கு - வீற் திருக்கின்ற, ఆ/ఆశిణా - அருணகிரிப் பதியிலுள்ள, சித்தரேம் - சித்திபெற்ற இரசவாதிகளாவோம், யாம் - நாங்கள், விளம்பக் சேன் - கூறக்கேட்பாயாக க்ரியோருக்கு - கிருமள் லுக்கு, தாரத்தை காவை, பொன்கை- பொன்னக் 生“ செய்தோம், மேனவியை இல்க்குமியாக்ச் செய்தோம்) கம்பீ-தர்ம்பர்மும் செம்பையும், பொன்னக அமைத்தோம் - செம்பொன்கைச் செய்தோ ம் (தம் பீதர் ம்பரமும் - தம்முடைய s பொன்னடை