பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகன் திருவருணேக் கலம்பகம்

இரும்பென்ற பொருளில் அயம் என்பது அயனென மொழி யிறுதிப் போலி யாயிற்று.

இச்செய்யுள் சிலேடையாக மற்ருேர் பொருள் தருகின்ற நயம் பாராட்டற்பாலது. அடுத்த செய்யுளிலும் இங்கனமே காண்க.

இது ஒன்று இரண்டு ஐந்து ஆறுசீர்கள் காய்ச்சீரும், மூன்று நான்கு ஏழு எட்டுசீர்கள் மாச்சீரும் பெற்று வந்த எண்சீர்க் கழி

நெடிலாசிரிய விருத்தம். (க.க)

இதுவுமது

பாதமெமக் களித்தவரு னேச ர்ைக்கின்

பச்சிலைபொன் செய்திமையோர் பசிநோய் தீா வோதுகடை மருந்தளித்த சிக்க சேம்யா

மொருபிடிசோ றல்லது கூ ழுண்டோ வப்பா மாதவர்கந் திருவான கரிக ளெல்லா

மாதங்க மாக்குகிற்போ மருங்கில் லாதே யேகமற நாகமொளித் தரவாச் செய்வோ

மிரும்பையும்பொன் ளுகவுரைத் திசைவிப் போமே.

பாதம் - கிருவடியை, எமக்கு -எங்கட்கு, அளித்த - கொடுத் தருளிய, அருணேசர்ைக்கு - அருளுசலேசுரருக்கு," இன்பம் சிலை பொன்செய்து - இன்பம் பொருந்த கல்லைப் பொன்கைச் செய்து (வில்லைப் பொன்மயமாகிய மேருமலையாகச் செய்து), இமையோர் பசிநோய் தீர - தேவர்களுக்குப் பசித்துன்பம் நீங்க, ஒது கடைமருந்து அளித்த - புகழ்ந்து சொல்லுகின்ற கடையிலுள்ள ஒளடதத்தைக் கொடுத்த (மத்தாகிரியாற் கடை யப்பட்ட அமிழ்தத்தைக் கொடுத்த), சித்தரேம் யாம் - சித்