பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்2. திருவருணேக் கலம்பகம்

இது, ஒன்று நான்கு ஏழுசீர்கள் கருவிளங்காய்ச் சீரும், இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு சீர்கள் தேமாக்சிரும், ஒன்ப தாஞ்சீர் கூவிளச்சீரும் பெற்றுவந்த ஒன்பதின் சீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம். தனத்ததன கான தான தனத்ததன தான தான தனத்ததன தான தான ைஎன்னுன் சங்கம் பெற்று வந்தது. (ச.உ). கட்டளைக்கலித்துறை,

ஆனிட பக்கொடிச் சோணு சலனென்று மன் பர்ம்லர் தானிட முக்கி தரும்பெரு மானென் றிஞ் சம்புவென்றுங் கானிட வேடன் முன் னுானிட விண்ட்து கண்டுமொரு

மானிட மானவ கனத்கேவர் செய்வதென் வந்தனையே. சக

ஆன் இடபம்கொடி - இடபக்கொடியையுடைய, சோன சலன் என்றும் - அருளுகலன் என்றும் , அன்பர் - அடியார்கள், மலர்தான் இட - பூக்களால் அர்ச்சிக்க, முத்திதரும் - மோட்சத் தைக் கொடுக்கின்ற, பெருமான் என்றும் - பெரியோன் என் ஆம், சம்பு என்றும் - சம்பு என்றுங் தோத்திரித்து, கான் இடம் வேடன் - காட்டிலுள்ள வேடன், முன் ஊன்இட முன்னாளில் மாமிசத்தைப் படைக்க, உண்டது கண்டும் Lu | புசித்ததைப் பார்த் அதும், ஒரு மானிடம் ஆனவனை-ஒரு மனிதன் ஆனவனை (ஒப் பற்ற உமாதேவியை யிடப்பாகத்தில் வைத்தவனை), தேவர் - தேவர்கள், வந்தனை - வழிபாடு, செய்வது என் - செய்வது யாது காரணமா

ஆன் - இடபம், ஒருபொருட் பன்மொழி. சம்பு-சுகத்தைக் கொடுப்பவன் என்பது பொருள். வேடன் என்றது கண்ணப்ப நாயனரை. உண்டது = வினையாலனையும் பெயர். என்றும்-உம் எண் கண்டும்- உம் இழிவுசிறப்பு. மானிடமாதல் அன்பர்கள் பொருட்டு; மான் இடம்ஆனவன் - மானை இடக் கையிலேந்தி