பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் GEO E.

கருணை கூர் - கிருபை மிகுந்த, தென் அருணைமேவு - அழி ங் அருகாப்பதியில் வீற்றிருக்கின்ற, கலியுகத்து மெய்யரே - கண்டி , மெய்யரென்னுங் கிருநாமமுடையவரே செற்ற லா கள் பகைவர்களுடைய, புரம் எரித்த - முப்புரத்தை யெரி , புழுகு அணி ப்ரதாபரே - புழுகணிப் பிரதாபரென்னுக் Aருகாமமுடையவரே! தேவராயரே - தேவராயரென்னுங் கிரு காமமுடையவரே! தினம் சுகந்தம் வசந்தராயரே - தினமும் ால்ல வாசனையைத் தருகின்ற வசந்தராயரென்னுங் கிருநாம் முடையவரே! நெற்றிமீது - நெற்றியின்மேல், கண்படைத்த கண்ணைப்பெற்ற, உம்மை-உம்மீது, மாரன் எய்வனே- மன்மதன், பானங்களைப் பிரயோகிப்பானே? நீர்அணிந்த-நீர் ஆபரணமாகத் தரித்த, அரவு இருக்க - பாம்பிருக்க, நெடிய தென்றல் - நீண்ட தாாத்திலிருந்து வருகின்ற தென்றற்காற்று, முகுெமோ - விரை வாக வீசி வருத்துமோ? வெற்றி ஆன தாள் இருக்க - வெற்றி யடைந்த திருவடியிருக்க, உம்மை மதியம் கலியுமோ-உம்மைச் சந்திரன் வருத்துவானே? விாவு கங்குல் - நீண்ட இராக்கால மானது, உமது - உம்முடைய, கண்ணின் வெயிலின் - கண்ன கிய குரியனுக்கு, முன்பு நிற்குமோ - முன்னே விற்குமோ? கற்றையான குழலி - தொகுதியான கூத்தலையுடைய தலைவி, எந்த உதவிகொண்டு - எந்த உதவியினல், பகைவெலும் - பகையை வெல்லுவாள்?

மாரனும், தென்றலும், மதியமும், கங்குலுமாகிய பகை களை வெல்லுமுதவி உமக்கிருப்பது போலத் தலைவிக்கு இன்மை யால் உம்முதவியால் வெல்ல வேண்டுமெனப் பாங்கி கூறின ளென்க. மெய்யர் - கண்கூடாக விளங்குகின்றவர். பி.சதாபர். ர்ேத்தியை யுடையவர். தேவராயர் - தேவர்களுக்குத் தலைவர். சுகந்த தினம்-வசந்த காலத்திற்கு விசேடனமாம். வசந்தராயர்

வசந்த காலத்தில் விழாக்கொள்ளுகின்ற தலைவர். மெய்யாே,