பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఉ5Oతా திருவருனேக் கலம்பகம்

ப்ரதாபரே, தேவ ராயரே என்பவை விளிகள். ஒகாரங்கள் எதிர் மறைப்பொருள். பாம்பிற்கு வாதாசனன் என்னும் பெயருண் மையான், அரவிருக்க நெடிய தென்றல் முடுகுமோ? என்ருள். வெற்றியான காள் என்றது சந்திரனத் தேய்த்ததும், யமன்ை யுதைத்ததும்பற்றி. ம.கியம் - அம்சாரியை. கண்ணின்வெயில் - பண்புக்தொகை. கண்ணின் - இன்சாரியை. வெயிலின் - இன் உருபுமயக்கம். எந்த என்பது எ வினவின் மரூஉ. உதவிகொண்டுகொண்டு மூன்ரும் வேற்றுமைச் சொல்லுருபு. வ்ெலும்-தொகுத் தல்; செய்யுமென்முற்று. ஆன இறந்தகாலப் பெயரெச்சம்; ஆ பகுதி, அ பெயரெச்ச விகுதி, ன் இறந்தகால இடைநிலை.

செற்றல்ார்கள் புரமெரித்த வரலாறு:-முன்ைெரு காலத் தில் தாருகாக்கன், கமலாக்கன், வித்துன்மாலி என்னும் மூன் உசார்க ளிருந்தனர். அவர்கள் தவஞ்செய்து, பிரமதேவ னிடம் தனித்தனி பொன், வெள்ளி, இரும்புகளாலாகி யெங்கும் பறந்து செல்லும் அழியாத மூன்றாண்களைப் பெற்ற பின் னர், எங்கும் பறந்துசென்று தேவர் முதலிய யாவரையும் அன்புறுத்தினர். திருமால்' பலவித சூழ்ச்சி செய்தும், சிவ பூஜா பக்கியிற் சிறந்த அவர்களை வெல்ல முடியாதவராய், சிவ பெருமானிடம் முறையிட, அப்பெருமான் பூமியைத் தேர்த் தட்டாக்வும், குரிய சந்திரர்களைத் தேருருளையாகவும், தேவர் களைத் தேருறுப்புக்களாகவும், பிரமனை வலவனுகவும், மேருவை வில்லாகவும், ஆதிசேடன்ை நாளுகவும், கிருமாலை அம்ப்ாகவும், அக்கினியை அம்பின் முனையாகவும், காற்றை அம்பினிர்க்காக வும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவுங் கொண்டு அத்திரி புரத்திை யெரிக்கச் சென்றனர். கிரிபுரங்களை யழிப்பது எம் மைக் கொண்டன்ருே எனத் தேவர்கள் செருக்குற் றெண்ணி ன்ர். அன்தயறிந்த பரமசிவன் புன்னகை கொண்டார். அந்த அவமதிச் சிரிப்பின் பிரகாசம் அத்தேரை யழித்து, முப்புரங்