பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் GOGH

வமைக்குமு னுலக மியாவையும் படைத்தேர்ன் கணக்கொரு காயுங் கந்தையு மில்லோன் பழவினைக் கயிற்றிற் பல்லுயிர்ப் பாவை பழகு, ஈடிக்கத் திருருடம் புரிவோன் விகின வலை பறக்கு மெய்த்தவ வேடன் மன வலைப் பிணிக்கு மான் மத நாதன் -

பேரு மறுபக் தாரு யிாம்பொன் மாருத் தியாகன் வசந்தவி நோத ண்ைணு மலைய னதிருங் கழலன்

கண்ணு சமுதன் கைலைப் பொருப்பின் மறலித் திசையின் மலயா சலமென விருக்கிய துருத்திகொண் டிளங்கால் பரப்பிக் காவுலைப் பல்லவக் கனன வசைப்பக் குறைவற குயில்வாய்க் குறட்டினி லடக்கிப் பொறிதிக ழரிக்கரி யகனிடைச் சொரிந்து ளிசைக்கிடு மஞ்சரிப் பசைக்கோ லசைத்து மதவி ரனுக்கு வசந்தக் கருமான் பனிமலர்ச் சாயகம் பண்ணி நீட்டின. னின்னமும் வந்திலர் கேள்வர்

புன்னேயங் கருங்குழ லன்ன மென் னடையே. டு ங்

புன்னை அம் கரு குழல் - சுரபுன்னை மலரணிந்த அழகிய கரிய கூடக் தலையுடைய, அன்னம் மெல்நடையே - அன்னம் போன்ற மிருதுவாகிய நடையினையுடைய தோழியே காலையும் மாலையும் - காலைப் பொழுதினும் மாலைப் பொழுதினும், கை மலர் குவித்து - கைகளாகிய மலர்களைக் கூடப்பி, மாலும் அய னும் வணங்குதற்கு அரியோன் - கிருமாலும் பிரமனும் வனக்