பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் கoகல்

திடு மஞ்சரி பசைக்கோல் அசைத்து - உள்ள்ே பொருத்தப் பெற்ற பூங் கொத்தாகிய சுடுகோலால் அசைத்து, பனிமலர்ச் சாயகம் பண்ணி நீட்டினன் - குளிர்ச்சி பொருந்திய மலர்களா கிய அம்புகளை (நம்மீது தொடுப்பதற்குச்) செய்து கொடுத்த னன்; கேள்வர் - நாயகர் இன்னமும் வத்திலர் - இன்னமும் வாவில்லை.

இது தலைவி இளவேனிற் பருவங்கண்டு தோழிக்குக் கூறியது.

மாலு மயனும் வணங்குதற் கரியோன்’ என்ற தல்ை இவரே பரம்பொருள் என்பது பெற்ரும். 'யாவையும் படைத் தோன்’ என்றதால் சிருஷ்டியும், 'தாய் தந்தையில்லோன்” என்றதால், தோற்றமில்லாதவர் என்றும், 'உயிர்ப்பாவை நடிக்கத் திருநடம் புரிவோன்’ என்றதால் திதியும், வினை வலை யறுக்கும்’ என்றதால் சங்காரமும், மனவலைப் பிணிக் கும்’ என்றதால் கிரோபவமும், பேருமறுபத்தாருயிரம் பொன்மாருத் தியாகன்” என்றதால் அதுக்கிரகமும் கூறிய கல்ை, பஞ்ச கிருத்தியமும் நடத்துகின்றவர் இவர் என்பது பெற்ரும். அது,

தோற்றங் துடியதனிற் ருேயுங் கிதியமைப்பிற் சாற்றியிடு மங்கியிலே சங்கார-மூற்றமா ರ್gಣ மலர்ப்பதத்தே யுற்றதிரோ தம்முத்தி கான்ற மலர்ப்பதத்தே நாடு’ என்னும் உண்மை விளக்கத்தாலுணர்க.

மான்மத நாதன், தியாகன், வசந்த விநோதன், அண்ணு மலையன், அதிருங்கழலன், கண்னாமுதன் என்பன பெயர்கள். அறுபத்தாருயிரம் பொன் வழங்கிய சரிதையைப் புராணத் துட் காண்க. பசைக்கோல்- உலையாணிக்கோல். குறடு - ஒரு