பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஆ அா திருவருணேக் கலம்பகம்

பதிப்பிற் சீர் பிரித்திருப்பினும் தனனதனத் தனனம் எனச் சந்தங்கொண்டு அதற்கு இயைய அலகிட்டுக் கொள்க. (இடு)

நேரிசைவெண்பா

உள்ளத்தின் ஞான முயர்ந்தவிடக் கன்றியிருட் பள் ளத்தி லென் றம் படராகே வள்ள லருளு சலப்பெருமா னம்பிகையோர் பாகன்

கருணு சலமாங் கடல். . டுசு

வள்ளல் - கொடையாளியும், அருணசலப்பெருமான் - அருணுசலேசுரனும், அம்பிகை ஒர் பாகன் - உமாதேவியை இடப்பாகத்தி லுடையவனுமாகிய, கருன சலம் ஆம் கடல் - கிருபை வெள்ளமாகிய கடல், உள்ளத்தில் - மனதில், ஞானம் உயர்ந்தவிடத்து அன்றி - அறிவு மேம்பட்ட விடத்திலல்லாமல், இருள் பள்ளத்தில் - அஞ்ஞானமாகிய குழியில், என்றும் பட ராது - எந்நாளும் சென்று பாயாது.

கருணசலம் என்பதற்குக் கருணைமலை எனினுமாம். உலகத் துள்ள கடல்போன் றிராமையால், இஃதோர் கிப்பியக் கடலா யிருக்கின்றதெனக் கருணைச்சிறப்பை வியந்து கூறினரென்க. ஏ.அசைநிலை. அன்றி - அன்றி படாாதென்க. பாகனுமாகிய கடல் என உருவகித்தார். இது விரூபகவணி; விசித்ர அலங்காரமுமாம்.

இது, மலர் என்ற வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப

நேரிசை வெண்பா. (டுசு) பாண்

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

கங்கை வார்சடைப் பாமர்தென்

னருணை யிற் கடைகொறு போட வங்கை யாலிரு செவிபுகைத்

கேத்தவோ மருச்சுனன் றிருநாம

_

  • விரோதமான தன்மையையுடைய உருவகம், விரூபகம். வி. விரோதம்.