பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 C திருவருணேக் கலம்பகம்

இது - பூங்கொத்துக்கள் நிறைந்த கூந்தலாகிய மேகம் தங்கி == யிருக்கின்ற முறையாகிய இதை, கண்டது இலை - (எங்கும்) பார்த்ததில்லை.

இவ்வாறு தலைவன் தலைவியை வியந்து கூறினன் என்க. கொண்டல் - உவமவாகுபெயர். یer-ف என்றதை மே லுலகமெனினும் பகிரண்டமென்றதை அதற்கப்பாலுள்ள வெளி யண்டங்களெனினும் அமையும்.

அதிருங் கழலர் என்பது அருணைப் பதியிலுள்ள சிவபெரு மானின் றிருநாமங்களு ளொன்று, சப்திக்கின்ற வீரக்க ழ லணிந்தவர் என்பது பொருள். அருணையீர் என்பது தலைவியை விளித்தல். மண்டலம் - வட்ட வடிவு. திங்களின் செய்கை யில் மாறுதனேக்கிப் புதிய திங்கள் என்ருர். கொந்து - மெலித் தல் விகாரம். ஏ - அசைகிலே. கண்டதிலே யென்றதல்ை இது அற்புதமா யிருக்கின்றதென்பது கருத்து. என உவமவுருபுமாம். இது, முதலந்து சீரும் கூவிளங்காய்ச் சீரும், ஆருஞ்சீர் தேமாச்சீரும், ஏழாஞ்சீர் புளிமாச் சீரும் பெற்றுவந்த எழு சீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம். (за о)

இருவிகற்ப நேரிசை வெண்பா

அடுத்தமதிச் சென்னியின்மே லம்பிருக்கு மற்ருே ரிடத்திலே நாரி யிருக்குங்-தடக்கையிலே யேந்து சிலை விட்டிருக்கு மெம்மருணே நாகனர் போந்து புரமெரித்த போது. அர். அடு

எம் அருணை நாதனர் - எமது அருளுசலேசுரர், போந்து புரம் எரித்தபோது - சென்று முப்புரங்களைத் தகித்தகாலை, அடுத்த மதி சென்னியின்மேல் - தம்மைச் சரணடைந்த சந்திர னிருக்கின்ற சிாசின்மீது, அம்பு இருக்கும் - பாணம் இருக்கும்