பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலமும் உரையும் «55 /Б. GГ

e , சாாக பங்கே, மலர் மேவும் பூரணர் எங்கே -

அ la, 'ன்ெற பிரமர் எங்கே, நாரணர் எங்கே - தி, அ ...” чы і "".ъ, போவார் == செல்வார்கள் P (தப்பிச் SAAA AAAA AAAA AAAA AAAA aTTS G GT TTTTTT TTTT TTTTS

ol (1/ u nasti ("j பெயர். துங்கன் == துங்கம் -- உயர்வு. சா சயி கா ராயணி யென்பதன் மரூஉ. காரணம் - எது. சம், அம் சாரியை. தரியானேல் - எதிர்மறை வினையெச் சம், அங்கம்-செய்யுமெனெச்சங் தொழின்மாத்திரையாய் நின் 1 . .ாணர் - ஐராவதம் என்னும் யானையை யுடையவர் ..., இக் கிார் என்றவாரும். வாரணம் - யானை. சாரணர் -

ஆக வாசிகளாகிய பதினெண் கணத்தரு ளொருவகையார்; 'டிருமொழி யொழிதன் இனங்கொளற் குளித்தே’ என்ற தல்ை அப் பதினெண் கணத்தரையுங் கொள்க. மலர்மேவும் பூரணர்திருமாலினது உந்தியங் தாமரைப்போதிற் ருேன்றிய நான் முகர் , பூரணர்-வியாபகத் தன்மையை யுடையவர், ஈண்டு நான் முக ற்கு உபசாரமாக வந்தது. நாரணர் - நாராயணர் என்ப தன் மரூஉ. எங்கே - எவ்விடத்தே. எங்கே போவார் என வினவகையில் ஏ எதிர்மறைப் பொருள்பட நின்றது. போவாரே - எ ஈற்றசை.

'மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே யிங் திரன்செங்

கோலெங்கே வானேர்குடி எங்கே-கோலஞ்சே ாண்டிமெங்கே யவ்வவ் வரும்பொருளெங் கேரினது கண்டமங்கே நீலமுருக் கால்.” என்ற திருவருட்பிரகாச வள்ள லார் திருவாக்கும் இப்பொரு ளாத லறிக.

இது, ஒன்று மூன்று கூவிளச் சீரும், இரண்டு நான்கு கேமாச் சீரும், இறுதிச் சீர் பெரும்பாலும் புளிமாங்காய்ச் சீரும் பெற்றுவந்த விருத்தக் கலித்துறை. (எஉ)