பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுo திருவருனேக் கலம்பகம்

படையாய் எழுந்தருளிய சோதியை, காணுத கண்ணனை - பார்க் காத கண்ணையுடையவனை, செந்தாமரைக் கண்ணன் என்று சொல்வர் - செங்க மலக் கண்ணன் என்று கூறுவர்.

சேண் - நெடுமை ; ஈண்டு மிகுதியை உணர்த்திற்று. திருஇலக்குமிவிலாச மெனினுமாம். உயர்வுபெறச் செய்தல் - தாங் தாழ்ந்து நிற்றல். கானின் - செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். பேணுதவரும் - முற்றும்மை. உண்டோ - ஒ எதிர்மறை. இல்லை யென்றபடி. பகைவர், நட்டார், நொது மலர் என்னும் மூவகை யாரும் பேணுதலின், இவ்வாறு கூறி ர்ை. திருவள்ளுவரும் செல்வரை யெல்லாரும் செய்வர்சிறப்பு?? என்ருர் (திருக்குறள் - எடுஉ). பேணுதல் - நன்குமதித்தல், வழிபடல் ; விரும்புதல் எனினும் ஒக்கும். புவிமீதில் என்பதைப் பெருத்தெழுந்து என்பதனேம்ெ, சொல்வர் என்பதனேம்ெ ஒட்டுக : இடைநிலைத் தீபகம். காணுத கண் - குருட்டுக் கண் எனினுமாம். எ - அசைநிலை. சோதி - சோதியாகிய கடவுள்; சிவபெருமான் அனற்பிழம்பாய்த் தோன்றியமை. செந்தாமரைக் கண் என்பது - முகமன் என்றபடி.

இது, நேரசை முதலாய் ஒற்ருெழித்துப் பதினறெழுத்துப் பெற்றுவந்த கட்டளைக் கலித்துறை. )ہے O(

இருவிகற்பநேரிசைவெண்பா

என்றுமதிக் கண்ணு ரிறைவாரு ணுபுரியி " னின்று தவம் புரியாய் நெஞ்சமே-பொன்றிாளான் மாதரையா யிைழைசூழ் மாதாையா னி துவண்டு

மாதரையா னமையென்சொல் வாய். تمی ہوئے.

நெஞ்சமே நீ - மனமே! நீ, என்றுமதிக் கண்னர் இறை வர் அருளுபுரியில் - சூரிய சந்திரர்களைக் கண்ணுக வுடையவ