பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஅ திருவருனேக் கலம்பகம்

யாது கண்ணிடத்து விடமாகச் செய்தான், மதன் - மன்மதன், மணம் கோல் அஞ்சு எய்தான் - வாசனை பொருந்திய மலர்ப் பானங்கள் ஐங்தையுங் தொடுத்தா னென்க.

கண்ணுலம் - கல்யாணம் என்பதன் மரூஉ: தேய வழக்கு. எண்னது - எதிர்மறை வினையெச்சம். அனையீர், ஏந்திழையீர் என்பன அனே யார், எங் கிழையார் என்பவற்றின் விளி. எங் திழையிர் - வாளா பெயர் மாத்திரையாய் நின்றது; எங்கிய ஆபரணத்தை யுடையவரே யென்பது பொருள். கன் வருத்த மிகுதியால் ஐந்து பாண மு மெய்தா னெனக் கூறின னென்க. இது, மலர் என்ற வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா. (அசு)

கொற்றியார்

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம் மழலைமொழி யிசையா லுங் கொடும் பார்வை

ய க ைலு மயக்க மாகிச்

சுழலும்விட ராவமெலாம் படமெடுத்து

முன் னுடத் தோன்றி னிாே

யழலுருவ மணிகரத்த ாருணகிரி

வளநாட்டி லளிவந் துாதுங்

குழலொருசற் அறுண்டாயி னெப்படியோ

வாட்டிடுவிர் கொற்றி யாரே. 6 }9یےT

அழல் உருவம் அணி காத்தர் - அங்கி வடிவமாகிய மழுப்படையை யேந்திய அழகிய கைகளையுடைய சிவபெரு மான ரெழுந்தருளி யிருக்கின்ற, அருணகிரி வளம் நாட்டில் - அருணகிரிப்பதியையுடைய வளப்பம் பொருங்கிய நாட்டின் கனுள்ள, கொற்றியாரே - , (உம்முடைய) மழலை மொழி இசையாலும் - மழலைபோன்ற இன்சொல்லின் இசையிலுைம்,